saranya R
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மௌனம்
மெல்லிய
உணர்வின்
அதிகபடியான
வலியும்
வலியினால் ஆன
கோபமும்
வெளிப்படாமல்
மறைந்திற்கும்
திரை மௌனம்
வார்த்தையில்
வதைத்தால் கூட
தங்கும் மனம்
பிரியமானவர்கள்
மௌனத்தில்
மாண்டுவிடுகிறது.
*************************************************************************
மௌனம்
ஓர்அழகிய கவிதையின்
காதல் மொழி
மௌனம் சக்தி
மிகுந்த ஓர் ஆயுதம்
இதய போர்கலத்தில்......
*********************************************************************************
உந்தன் மௌனம்
உன்னை என் இதய பெட்டகத்தில் வைத்தது
அதே
உந்தன் மௌனம்
என்னை சவப்பெட்டியில் வைத்தது
நம் மௌன காதலால்....
**************************************************************************
மௌனம் இருமுனை
கொண்ட கூர்வாள்
போன்றது
கையில் ஏந்துபவரையும்
கொள்ளும்
எதிரெ நிற்பவரையும்
கொள்ளும்....
*********************************************************************************
ஆழ்பரிக்கும் ஆழ்கடலின் மௌனம்
ஆழிபேரலையின் உறைவிடம்
பூமிக்கடியில் ஓடும் பாறைக்குழம்பின் மௌனம்
வெடித்து சிதறும் எரிமலையின் உறைவிடம்
அனைத்தையும் தாங்கும் பூமியின் மௌனம்
பூகம்பத்தின் உறைவிடம்
தென்றலாய் வீசும் காற்றின் மௌனம்
சுழற்றியடிக்கும் சூறாவளின் உறைவிடம்
கன்னி மனதின் மௌனம்
காதலின் உறைவிடம்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
படித்துவிட்டு கருத்தை திரியில் சொல்லவும் சகோகளே... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
by சாரா

Last edited: