All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "விழி அழகில் மீண்டேனடி" - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
Interesting 🤩🤩
அஞ்சனா பிடிக்கலைன்னா கல்யாணம் வேணாம்னு சொல்லாம தேவையில்லாம அவன் மேல வெறுப்பை வளர்த்துகிறா.. கல்யாணத் தன்னைக்கு ஓடி போய்டுவாளோ.. 🤔🤔
இவனும் ஓவர் attitude காட்டுறான்..
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting 🤩🤩
அஞ்சனா பிடிக்கலைன்னா கல்யாணம் வேணாம்னு சொல்லாம தேவையில்லாம அவன் மேல வெறுப்பை வளர்த்துகிறா.. கல்யாணத் தன்னைக்கு ஓடி போய்டுவாளோ.. 🤔🤔
இவனும் ஓவர் attitude காட்டுறான்..
Panam irundhale silla per over attitude kudave irukam thane ka anchana enna panavunu wait panni than pakkanum ka😍
 

Indhumathy

Well-known member
Super 💜💜💜
மாதவி சொல்லறது உண்மை தானே.. யார் கூடயும் பேச விடாம பழக விடாம படிப்பும் கொடுக்காம இப்படி பொத்தி பொத்தி வைச்சு வளர்த்தா பின்னாடி ஒரு problem வரும் போது எப்படி face பண்ணுவா.. அவ கஷ்டப்படும் போது தான் ராதாவுக்கு தான் செஞ்ச தப்பு புரியும்..
மாதவி அருமையான குணம்.. எல்லார்கிட்டயும் அன்பு காட்றாங்க.. சரிசமமா நடத்துறாங்க.. இப்படி அம்மாக்கு ஸ்டேட்டஸ் பார்க்குற பிள்ளை.. 🤦‍♀️
 
Top