mythiligoutham
New member
Nice story mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much kaSuper Super Super maa.... Beautiful love story.... சரண்... சந்திரா... Arjun... Nice charaters.... All the best maa...
Thank you so much ka mam venam just name sollunga kaAwesome story mam
Thank you so much ka kandipa nxt part start pannan soldran kaSemma da meenu...அனைத்து கதாபாத்திரங்களும் அருமை ❤❤, பாயும் புலியா இருந்த சரண் கடைசியில் மனைவி முன்னாடி சுண்டெலியாயிட்டானெய்யா , சந்திரா கதாபாத்திரம் ரொம்ப அழகு❤❤ அமுதா , அர்ஜுன், சுபா, கிருஷ்ணா, ராதா அனைவரும் சூப்பர் ஆகமொத்தம் கதை ரொம்ப அழகு ❤❤ ஆசிரியர் அவர்களே இதில் அடுத்த பார்ட் வருவதற்கான வாய்பிருக்கா (கேட்டு வைப்போம் )...
Thank you so much ka romba happy ka kandipa nxt story oda sikirama varan kaHi sis, nice story, Ramani chandran mam novel padikera madiri irundhathu, startingla irundu entha idathilum bore adikamal romba interesta irundhathu. Eagerly waiting for your next story.
Thank you so much ka story starting la irundhu ending varikum support pannadhaku thanks ka sikirama nxt story oda varan kaமிகவும் அருமையான பதிவு sis இந்த திவாகர் தான் கடத்திவச்சுருப்பான் நினைத்தேன் ஜெயிலில் இருந்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே தப்பி வந்து சரண் வீட்டை நோட்டம் விட்டு பக்காவா பிளான் பண்ணி சந்திராவை தூக்கிட்டான்
எப்படியோ சரண் சந்திராவை காப்பாத்திட்டான் பேபியோட பேபியையும் காப்பாத்தியாச்சு சந்திராவோட சித்தி திருந்திட்டாங்க சூப்பர் சூப்பர் இவர்கள் மகன் பெயர் ராம்சரண் nice
அர்ஜுன் and சுபத்ரா அவர்களுக்கு பொண்ணு பெயர் பூமிஜா சூப்பர்
இப்போ எல்லோரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க என்றால் அதற்கு முழு காரணம் சந்திரா தான் அவள் மட்டும் இங்கே வராமல் இருந்திருந்தால் சரண் வாழ்க்கை எப்படி போயிருக்கும் என்றே சொல்லமுடியாது அமுதா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் அதே மாதிரி விழியை பற்றி தெரிந்துகொண்டான் சுபாவும் அவன் வாழ்க்கையில் வந்த வரமே
சரண், சந்திரா, அமுதா அம்மா, அர்ஜுன், சுபத்ரா, ராதா, கிருஷ்ணன் and வீரா எல்லா கேரக்டர்ஸும் ரொம்பவே அருமையா செதுக்கி இருக்கீங்க
அடுத்த கதையும் இதே மாதிரி எழுத என்னோட வாழ்த்துக்கள் sis
Thank you so much kaSuperb story
Thank you so much sisSuper story nice waiting for ur Nxt story sis
Thank you so much kaNice sis