All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் என்ன aachi arjun ku yaaru அந்த விழி...... Ethuku அவ்வளவு kovam avan life la எதோ நடந்து இருக்கு.... இவங்க ரெண்டு பேரும் santhoshamaa இருக்காங்க.... Subathra yum arjun yum ஒருத்தர் oruthar adichikirathe velai... Super Super maa...
Thank you so much ka😘😍yar andha vizhi nu Arjun nxt ud la sollavan ka😉
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு ரொம்பவும் நீளமான பதிவு very very happy அர்ஜுன் கையை cut பண்ணிக்கிட்டு suicide ட்ரை பண்ணிருக்கான் மலர்விழி வேண்டும் என்றே அர்ஜுனை ஏமாற்றவில்லையே அவள் வீட்டில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகுதான் அவள் வீட்டில் யாரையும் லவ் பண்ணக்கூடாதுனு கண்டிஷன் போட்டுத்தான் வேலைக்கே அனுப்பி இருக்காங்க ஆனால் இந்த பாழாய் போன மனது சொல்லறதை கேட்டால் தானே விழி மேல எந்த தப்பும் இல்லை அர்ஜுன் இப்படியே தன்னையே நினைத்து கஷ்டப்படக்கூடாதுனு தான் அப்படி வெறுப்பா பேசிட்டு போய்ட்டா இவன் அப்பவும் இப்பவும் தற்கொலைக்கு முயன்று இருக்கான் நீ ரொம்பவே கோழை அர்ஜுன்😩😩😩😩😩😩 உன் மனது திடமானது இல்லை கொஞ்சம் யோசித்து மலர்கிட்டயே நீ பேசி இருந்தால் உண்மை தெளிவா புரிஞ்சி இருக்கும் இப்போ உனக்காக சுபா இருக்கா ஆனா நீ அவளை ஏத்துக்கணுமே அவள் உன்னை தன் உயிரினும் மேலா லவ் பண்றா ஒரு பொண்ணு தப்பு பண்ணணு ஒட்டு மொத்த பெண்களையும் நீ அப்படி நினைக்கிறது தவறு சுபா லவ் பண்றது unakku தெரியும்னு நினைக்கிறன் அதனால் தான் அவள்கிட்ட இருந்து விலகி இருக்க பார்க்கலாம் சுபா உன்னை தன்னோட வழிக்கு கொண்டு வந்துருவா ஆனா அதுக்காக அவள் ரொம்பவே சிரமப்படவேண்டும் உன்னை மாதிரி ஆளுங்களை சமாளிக்கறது பெரிய விஷயம் waiting for next update 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Ada paavi இப்போ ethuku kai cut pannikitu இருக்கான்.... Avaluku thaan vera கல்யாணம் aaidiche appram enna seriyanava pa iva.... Ava akka வாழ்க்கை காதல் ra per yaala பாழா போனது naala மலர்விழி parents avalodaya love 😍 therinji avalodaya mama paiyane கல்யாணம் panni vechitaanga.... இவளும் arjun kita avala verukkara maari பேசிட்டு vanthutaa... Ivan thaan innum avala marrakkaamal irukkaravangalayum கஷ்ட paduthuraan..... Suba va avana கல்யாணம் பண்ணிக்க solli solraanga avan othukanume.... Super Super maa
 
Top