All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Meenamma ud super yeppa yeppa inthabsaran antha pullaiya bayamuruthitte itukenema seekiram next ud kodu waiting foe next 😍😍😘😘
Thank you so much ka 😘😍 Akka nxt ud Monday night illana Tuesday morning ka 😘
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு சரண் நீ பயங்கரமான ஆளு சந்திராவை எப்படி எல்லாம் ஏமாத்துறான் 👍👍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode..... சரண் ku. அவல romba romba pidichi இருக்கு.... Athu ஏன் ava kita solla maatengiraan.... Enna நாள் annaiku???...... அமுதா அம்மா vuku மகன் இனிமேல் maariduvaan avvallavu santhosham..... Ava irukara appo ava kudave இருக்கனும் nu ethir paakuraan.... Sikiraan Super da.... Avanuku என்ன vennum nu ava solli சமைக்க vera solli இருக்கான் avanuku athu avvallavu santhosham
 

Shanthigopal

Well-known member
அருமையான பதிவு மீனு.. ரொமான்ஸ் தெரியாத ரொமான்ஸ்.. சரணும் அவன் கெத்தை விடல... மதியும் சார் என்பதை விடல... ஆனால் இருவரும் கூடிய சீக்கிரம் நெருக்கம் அடைவார்கள் என்று நம்பி அடுத்த பதிவிற்காக ஆவலுடன்...
 

Dharunkanika

Bronze Winner
Saran character purinjika mudiyala . Mrge nadanthuruku but athapathi onnum kekama avan ava kita vambu vallathuthu(romance) irukan.. mathi ya amutha bus stand la irunthu kootitu vanthanga avala pathi yethuvum theriyama paiyan ku Mrge panni vechirukanga. Ivanum antha kalyanatha yethu kittu vazhran.. actually mathi ku yethanachum flashback iruka... bcoz romba smooth'a poguthu pinnadi yethanachum bomb💣💣💣 vechirukengala..
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சரண் நீ பயங்கரமான ஆளு சந்திராவை எப்படி எல்லாம் ஏமாத்துறான் 👍👍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Thank you so much ka😘😍 chandra than pavam ka
 
Top