All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Sis மிகவும் அருமையான பதிவு சரண் உனக்கு சந்திரா மேல love வந்துருச்சு ஆனா உனக்கு அத சொல்ல ஈகோ தடுக்குது தப்பெல்லாம் நீ அவளை விரட்டுற 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏💗💗💗💗💗💗
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.அமுதா அம்மா ரொம்ப சுயநலமாக இருக்கிறார்கள்!!! அவங்க பிள்ளைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் சந்திராவுக்கு காப்பி தராமல் இருந்த பார்வதியை லெப்டு, ரைட்டு வாங்கிறிங்க வேண்டும் அதைவிட்டுட்டு சம்மதம் வைத்து கொள்கிறார்களே ரொம்ப அநியாயம் ரைட்டர்ஜி!!!! தாரிகா மருமகளா வந்த அவ்வுளவு:smiley56::smiley56:
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி avala appadi muzhungura maari பாத்துட்டு..... பொண்ணு ah yum பாத்துட்டு கல்யாணமும் fix pannitu vanthutaanga..... அந்த பொண்ணு oda amma vuku chandra va சுத்தமா pidikala.... அவல yum arjun yum. கல்யாணம் ஆன பிறகு paathukalaam nu வன்மம் ah ninaichikiraanga..... Ava mela சரண் nu. ஈர்ப்பு இருக்கு but athai othukka maatengiraan... Enna aaga pooguthoo... Super maa
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis மிகவும் அருமையான பதிவு சரண் உனக்கு சந்திரா மேல love வந்துருச்சு ஆனா உனக்கு அத சொல்ல ஈகோ தடுக்குது தப்பெல்லாம் நீ அவளை விரட்டுற 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏💗💗💗💗💗💗
Thank you so much ka 😍😘
Chandra mella love vandhuruchunu eppadi ka soldringa🤣
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.அமுதா அம்மா ரொம்ப சுயநலமாக இருக்கிறார்கள்!!! அவங்க பிள்ளைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் சந்திராவுக்கு காப்பி தராமல் இருந்த பார்வதியை லெப்டு, ரைட்டு வாங்கிறிங்க வேண்டும் அதைவிட்டுட்டு சம்மதம் வைத்து கொள்கிறார்களே ரொம்ப அநியாயம் ரைட்டர்ஜி!!!! தாரிகா மருமகளா வந்த அவ்வுளவு:smiley56::smiley56:
Thank you so much ka😘😍
Amudha Chandraku support panna charan indhu than chance nu marriage ah stop pannirupan...😁
 
Top