All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Wow amazing update sis அடேய் சரண் அவளை திட்டுறேன்னு சொல்லி நல்லா சைட் அடிக்கிறே எந்த ஆம்பிளைகூடவும் பேசக்கூடாதா உள்ளுக்குள் அப்படி ஒரு பொறாமை உனக்கு சரணோட இந்த ஒரு வருடத்தின் மாற்றம் இந்த அர்ஜுன் தானா அவன் நல்லவனா கெட்டவனா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow nice epi meena... 👏👏👏saran manasula onnu velila onnum velipadutharaan ithellam sariillai pavam enga appavi pillai than nice going da waiting for next epic 😍😍😘😘
 
Top