All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டு பாட்டி yum சின்ன வயசுல இருந்து friends ah.... Avangaluku mayu vukum திறன் nukum கல்யாணம் panni veikkanum nu ஆசை போல.... Avanuku எப்படி therinjithu ava perganent ah இருந்ததது..... Super Super maa... Nice episode
Thank you sia😍❤️
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... Ava pesinathai kettutu thaan ava perganent nu therinji Adam panni kutikitu vanthutaan...... அவளும் அவன் manasula ullathai எல்லாம் kettutaa....அவனும் இப்போ தான் யோசிக்க ஆரம்பிச்சி இருக்கான்... வீடு vanthutaa... மயூரி yum kathir yum ஒன்னு senthutaanga..... இப்போ ஆதி.. தாரணி kuzhanthai அழிக்க paakuraan அந்த மிருகம்... Enna aaga pooguthoo.... Super Super maa
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஹாஹாஹா ஆதிய அழிக்கமுடியவில்லை இதுல ஆதியின் வாரிசை அழிக்கபோகிறானா வில்லன்????
 
Top