All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த த.தாரணிபுள்ள அவசரம்பட்டு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அப்போ வில்லன் தீரன் இல்லையா??? வேற யாரு பசுபதியா?????
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி எப்படி avanga கல்யாணத்தை othukuvaanu நினைச்சி தாரணி இந்த முடிவை eduthaa... Mayu va யாரு கடத்தி இருப்பா.... அந்த முகம் தெரியாத ஆளு தான் இல்லையா... ஆதி enna நடந்தது nu kadasi varaikum கேக்கவே la... அவளும் therijidichi அவன் avala நம்ம velai nu avan annupparuthu ku முன்னாடி அவளே vanthutaan ava வீடு ku... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
Thank you sis😍😍
என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் Sis😁
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இந்த த.தாரணிபுள்ள அவசரம்பட்டு கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அப்போ வில்லன் தீரன் இல்லையா??? வேற யாரு பசுபதியா?????
Thank you sis😍❤️ தாரணியின் முடிவு கடைசியில் நன்மைக்குத்தான் முடியும் sis தீரன் வில்லன் இல்லை😁😁 அந்த முகம் தெரியாத நபர் தான் அதை யார் என்று நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் 😉😉
 
Top