All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அச்சோ இந்த அவனிபுள்ள சிங்கத்தின் குகைக்குள்ளே போய் தலைய விடுதே!!!! தெய்வமே நீதான் காப்பாற்றனும்!!!!!
நன்றி அக்கா🤩🤩 ஒருமுறை சிங்கத்தின் குகைக்குள் சென்றால் காப்பாற்றலாம்!!!! தெரிந்தே சென்றால் தெய்வம் காப்பாற்றுவாரா?? 🤣🤣
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story ipa tha full'a padichen sorry epdi miss panenu therila....
Aadhi and dharini Mrge mudinjiduchu inimey ranagalam than..
Aadhi ya azhika nenaikira uravam yaru yenu therila enaku pasupathy mela doubt varuthu...oruvelai avan tha ipadi play pandrano nu...
2 paati sum sernthu peranaium pethiyaium jodi serkirangala... super....
Thank you akka🤩🤩 unga doubt correct nu kadhailyil parkalam akka😍
 
Top