All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கருத்து திரி

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha...People r not ready to accept reena da...Athan heavy punishment...
Enama writer mam ipdi pannita andha agali pullaya torture pananum nu ivlo kodumayava andha pacha pullaya kodumai pannuva pavam
Aprm vichu semma sathoshum thn Super story
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis.....story romba nalla irundhadhu...........agali is awesome..........agali and santhosh friendship is beautiful......all the couples in this story are perfect.............final episode superah irunduchu and i love all the kutties in the end...................and atlast neenga sonna thathuvangal and kannadasan varigal is very true and 👌👌:smiley39:
Thank you da...
 

Nithya Lakshmi

Well-known member
Hai mam unga kadhai Neenga first time azhutha arambitha iruthu padikiran allam kathapatamum arumai 😀😀😀visha agali chanceilla super santhosh janani RaJa sundari kannan Rena jodikal super agali visha love innum athaiirukalam shorta rombaa fast mudicha feel varuthu santhosh janani khadhal azhuthavailla athay mathiri Raja kurumbu blus khadhal rombaa athurparthen khadhaya sikirama mudikanum nanai chamathiri irunthu ithu anonoda feel ungala kayapathiruntha Iam sorry 😥 and Anaku unga writing piduchiruku love you mam 😀😀😀 ungaloda next khadai yoda sekiram vanga 😍😍😍😍😍
 

Puneet

Bronze Winner
லவ்லி ஸ்டோரி சிஸ்..

இதை நீங்க முதலில் பதியும்போதே நான் படிச்சேன்..
ரீனாவை தன் வீட்டிற்க்கு விஷ்வா அழைச்சுட்டு வந்த வரைக்கும்..
அதன்பிறகு முழு கதையும் இப்பத்தான் படிச்சேன் 😅😅😅

விஷ்வாவோட ஆளுமையும் அன்பும் அகலியோட குறும்பும் காதலும் அவங்களுக்கிடையேயான சந்திப்புகளும் அத்தனை அழகு😍😍

சந்தோஷ்..
அகலியோட உயிர் நண்பனா அத்தனை விளையாட்டுத்தனத்துக்கும் ஈடு கொடுக்கற பொறுமைசாலி.. புரிதலானவன்😍
ஜனனியோடான அவன் காதலும் அத்தனை புரிதலானது😍😍

ரீனா..
இப்படிபட்ட ஒருத்தியா ச்சீ' ன்னு சொன்னவங்களையே தன்னைபாத்து பரிதாபப்பட வச்சவ..
ஆனா கண்ணனோட காதல் அவளையுமே அற்புதமானவளா மாத்திருச்சு😍😍

இறுதியா.. அகலிக்கு ஒரே பிரசவத்துல 3 குழந்தைகள்ன்னு கேட்டதும் என் மனசுல விஷ்வா ரொம்ப பாவம்ன்னு தோணிருச்சி😂😂😂

அகலியோட படுறபாடே அவனுக்கு அதிகம் இதுல இவங்களும் சேர்ந்தா?!ன்னு நெனச்சேன்..

ஆனா பிள்ளைங்க விஷ்வாவோட அனுசரணையோட பிறந்திருக்காங்க😍😍

ரொம்ப அழகான கதை..
வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐
😍😍😍😍
 
Top