All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Hey super Super Super chellam... Starting ah semma அசத்தல்... ஜெமினி chance ச இல்ல சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி... பச்சை 😊 😊 😊... Super Super Super.... Eagerly waiting for next episode...
 

வாசுகி

Bronze Winner
Hi akkaa how r u...?😍
அக்காவுக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் போல ஒரே பாட்டு பேரா உங்க கதைக்கு வைச்சு இருக்கீங்க...😋😜
சூப்பர் அக்கா சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது.... 😂
இந்த ஜெமினி என்னா டிசைன் கா...?
அவன் முழுப்பேரு... 😂😂😂😂
அந்த தாத்தாவ அவனுக்கு முதல்லயே தெரியும் போலவே...
ஒன்னுமே பேசமாட்டேன்றான் அவர் சொன்னதும் கேட்டுகிட்டான் வசுந்தரா வ. பார்த்த உடனே கன்னத்த தடவுரான்னா சம்பவம் பெரிசு போலவே😂
அப்றம் இந்த தீபிகா மேட்டர்...
இதெல்லாம் அவனுக்கே ஓவரா தெரில்ல😂
பச்சை சூப்பர் கா அப்ப்டியே எஸ் ஆயிட்டான் இவன் கழட்டி விட்டுட்டு சரியான கேடி தான்

இந்த கதை எப்பொ எப்போ யூடி கொடுப்பீங்க...
அக்கா உங்களோட முத கதை எப்போ யூடி சீக்கிரமா முடியுங்க கா அது முழுசா படிக்கனும்னு இருக்கேன்
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey mithu🤣🤣 naa innum teaser kuda padikala🤣🤣 aana kathai title pera pathathum 🤣🤣

Chance yah illa d. Unnaku substitute eh kidaiyathu🤣🤣
Enga irunthu d yosicha intha title ah🤣🤣😍
Adiyeyy adhu song d mersalayitenla varume en fav lyrics
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super Super Super chellam... Starting ah semma அசத்தல்... ஜெமினி chance ச இல்ல சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி... பச்சை 😊😊😊... Super Super Super.... Eagerly waiting for next episode...
Chithu ma😍😍😍😍 thank u chithu maa😗😗😗😗
 
Top