Bruntha ( gashini)
Bronze Winner
Awesome story mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
romba romba thanksss sudhaa kaaவர்ஷூக்கு பொக்கிஷத்தை பார்த்து தான் ஞானோதயம் வந்திருக்கு .... இம்புட்டு அறிவா கார்த்திக்கு... எவ்ளோ அழகா ப்ரபோஸ் பண்ணிட்டான்.... சூப்பர் ....
ஸ்ரீ நடவடிக்கைக்கு பின்னாடி இப்படி ஒரு fb யா???....ரொம்ப கஷ்டபட்டுட்டா ... எப்படியோ எல்லாத்தையும் ஹரி தெரிஞ்சுக்கிட்டான்.... so இனி ஸ்ரீ யை இன்னும் நல்லா பாத்துப்பான் ....
சூப்பர் யூடி மித்துபேபி ....
Romba thanks maWowwww chance a illladha unlimited love .....
Babyyyy with out uu..this is nott possiblee... u have supported me through out this journeyyy will be definetlyy missing this familyyy soo muchh... and it is alwayss close to my heartt lovee u sooo muchh babyySemma semma semma stry ... chandhuku kunamahitu palasu ellam marandhu puthusa porandhu dhairiyamana ponna valarndhiruka.. karthik and varshu superb.. panja pandavihal frndshp na ipdi irukanum semma.. nandhu varuna than lv panranu sonnen la haiyyaaaa. .. periyavanga ellarume superb.. eppovum pola vijay paaaawammmm honeymoon ku vitta familyoda poyirupan pola aadhu kitta matitu mulikkirathe avan vela.. hari semma surprise beautiful sri ku ellamuma irupan nu unarthita... oviyam kankaatchi another surprise arumai arumai arumai... lytta sad.. vaalthukkal da 1st strya mudichchita innum niraya stories eluthi achieve panna vaalthukkal ❣❣❣.. nirayya kalattakkal kondattangal and enga ellarukum ovvoru sondhangala kudutha stry alwasy great ... karthik hari sri panja pandavihal ashwin family members ellarayum rmbaaaa miss pannuven..
Chithuuu maaThanks nu one word pathathuu neenga story start pannathula irundhu ipo vara ore mathiri support comments potu enna avlo happya vachurunthingaa.. unga comments patha annaiku epiye padicha feel irukumm... romba romba thanks chithuuu maa... lovee uu soo muchhhhhhhSuper Super Super maa.... Romba romba arumai ah family... Wonderful love story.... Hari... Sree.. Karthik... Varshu... Vijay... இவங்கல்லாம் romba miss pannuven athalayum Karthik he is so sweet Ennaku avanoda charater romba பிடிக்கும்.... Hari oda love purposal so so lovely... Athe maari art exhibition semma touching.... அழகான குடும்பம் and wonderful love story.... Love you soooo much maa....
Akkkaaaaaபாப்பு வெரி நைஸ் ஸ்டோரி டா..
ஹரியோட பொறுமையும் காதலும் காத்திக்கோட குறும்பும் கலாட்டாவும் ஒவ்வொரு எபியிலும் எங்களை கட்டிபோட்டு வச்சிருந்தது
(எங்களுக்கு எப்பவும் ஹீரோ மட்டும்தான் கண்ணுக்கு தெரிவாங்க)
ஸ்ரீ மேல கோபம் இருந்தாலும் அதையும் தாண்டி அவமேல வச்ச காதலால அவ மனசை நோகவிடாம அவளோட சிறுபிள்ளைத்தனத்தை பொறுமையா கையாண்டு அவளையே அவளுக்கு உணர்த்தி தன் காதலை புரியவைக்கறதாகட்டும்..
அதேநேரம் தன் தங்கையோட வாழ்க்கையில நடந்த பிரச்சனைகளுக்கு தன் குடும்பமும் ஒருவகையில காரணம்ன்னு தெரிஞ்சும் அவங்களை தண்டிச்சு விலக்கி நிறுத்தாம அவங்களோடவே சேர்ந்து அவளை அதிலிருந்து மீட்க துணையிருக்கறதாகட்டும்..
ஹரி அசத்தல்
கார்த்திக்
தன் வாய்தான் தனக்கு எதிரியேன்னு புரிஞ்சுக்காம பேசி பேசியே வர்ஷு கிட்ட பல்பு வாங்குற மகானுபாவர்
எல்லோரோட கஷ்டத்துலயும் கை கொடுத்து இறுக்கமான சூழலையும் தன் குறும்பு கலாட்டாவால நிறையவச்சுன்னு ஹரிக்கு எப்பவும் பக்கபலமா இருந்த பாசக்கார பயபுள்ள
இவங்களோட விஜய்-ஆதிரா, சித்து-சந்து, பஞ்சபாண்டவிகள்ன்னு ரொம்பவே கலகலப்பும் நெகிழ்வுமா ரசிச்சு படிச்சேன் நான்
குடும்பத்துக்குள்ளயே ஒற்றுமைகள் குறைஞ்சுட்டுவர நேரத்திலே அழகான கூட்டுக்குடும்பத்தையும் அதில் வர சந்தோஷங்களையும் அழகா பதிவு செஞ்சிருந்த நீ சுவேகுட்டி
உன் முதல் கதையா இருத்தாலும் தெளிவாவும் இயல்பாவும் ரசிக்கும்படி குடுத்திருக்க..
என்ன ஒரு வருத்தம்ன்னா கல்யாணமாகியும் கடைசிவரை ஹரி கார்த்திக் ரெண்டு பேருக்கும் 'சம்பவம்ன்னு ஒன்னு நடக்காமலே செஞ்சுட்டியேன்னு தான்
Haiii jeyasree romba romba thanks da... silent readers msg pakrapo than rombaa sandhosama iruku..u make me smileee thank u daayes da nandhu varun vachuu story already mind la iruku... koodiya seekiram varen da babyy..thank u sooo muchhHai Mithu Akka story super super super solitae polam avolo super Akka really its awesome Akka ovorutharaium ovoruvithama avangala pathi solitu super ka
Intha story la irukura ovoru characterrumae
Super ivanga than super nu mention panra alavuku story ila Akka story la irukura Ella characterume super ka(next varun nanthuvoda story eluthana super ra irukum akka)
Romba romba nandriiiiiiii brundhaa..really thanks for ur supportAwesome story mam