All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

fathima nuhasa

Bronze Winner
Paal ooththanum paal ooththanum nu moonu peruku paal ooththita appaaaadah nalla vela namma hari sri and karthik thappichchanga.. appaththa semmaaaa... varshu ku ipdi panna than puththi varum.. pokkishatha pathu epdiyo varshu ku bulb erinjidichi sandhosam. .. karthik kalakkal evloo alaha pln panni semmaya pannitan... Ennaaaaathu sri valartha ponnaaaaa... achcho ivlo kashtatha anupavichchi irukala ava.. sri yoda unarvuhal rmba arumai c 😢😢 bt pawam... chandhu kaha ava pottiyila irundhe veliya poyiruka semma inime avalum happya iruppa
 

saranyasrinivas

Bronze Winner
Oree ball ahhh moonu peera out pannittiyeee swey kitty🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️nalla vela hari kku onnum aaghala.... Rendu perooda thavippum semma daa😜😜😜😜😜😜karthik kku idea thantha patti semma🤣🤣🤣🤣🤣varshu kku antha thuppatta vaa patthu thaa bulb 💡💡💡💡💡yeriyanumaaa😕😕😕😕😕chance ehhh elladaa.....karthik proposal semma semma semma semma semma semma 😘😘😘😘😘😘😘😘song semma, metti idea atha vida soooooooo cute 😘😘😘😘😘ellarumeee ore apartment ahhh paavamm akkam pakkam erukkuravanghaa😜😜😜😜😜😜😜 Sri oodaa birth LA eppadi oru raghasiyamaaa😢😢😢😢😢😢appovee ava eppadi ellam feelings ahh erunthu erukkaa😢😢😢😢😢😢ava bhayam, tavippu,yeekkam nnu ennamma feel pannra..... Enimey hari avala nalllaaa care pannuvaannn😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Puneet

Bronze Winner
இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கல நான்😳😳
ஸ்ரீயோட செயலுக்கு பின்னே இப்படி ஒரு காரணம் இருக்கா?!😢😢

ஆனா அவளுக்கே அவள் செயல்ல உள்ள முரண் ஏன் தெரியல?!

ஒன்னு...தான் அந்த வீட்டு பிள்ளை இல்லைன்னு தாழ்வுமனப்பான்மையில ஒதுங்கியிருக்கனும்..
இல்லையா தான்' ஹரிமேல இத்தனை பொஸஸிவ்வாகி அவங்க வீட்டு பெண்ணான சந்துவை பேசியும் கூட தன்மேல இத்தனை அன்பு செலுத்துற இந்த குடும்பத்தை சந்தேகப்படலாமா ன்னு கொஞ்சநாள்ல மாறியிருக்கனும்..

எதையும் செய்யாம தன் தவறுகளை தொடர்ந்துட்டு இப்போ இந்தமாதிரி நடந்துக்கறது என்ன வகையான முரண்பாடு??!!

Bt கார்த்திக் ச்சோ ஸ்வீட்..
வர்ஷு விட்டு விலகி நின்னு அவமனசை அவளே உணர்ந்ததும் அழகா ப்ரபோஸ் செஞ்சு கவுத்துட்டான்😍😍

சண்டைகோழிங்க ரெண்டும் சரசகோழிங்களாகிருச்சி☺☺☺☺☺
வெரி நைஸ்😍😍😍😍
 
Top