All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
விஜய்யோட அம்மா ஸ்ரீ மேல பாசமா இருக்கிறதுக்கு இது தான் காரணமா... உயிரை பணயம் வச்சு காப்பாத்தி கல்யாணத்துக்கு வழி செஞ்சா... எல்லாரும் அந்த புள்ளையை வறுத்தெடுத்திருக்காங்க😣😣....

கடைசிக்கு வர்ஷூவ கொண்டு வந்து தெரிஞ்சோ தெரியாமலோ ஸ்ரீ இருக்கிற இடத்திலேயே சேர்த்துட்டாங்க😊.....பரவாயில்ல... இப்போ யாரு அது தடுக்கிறது? 🤔....
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய்யோட அம்மா ஸ்ரீ மேல பாசமா இருக்கிறதுக்கு இது தான் காரணமா... உயிரை பணயம் வச்சு காப்பாத்தி கல்யாணத்துக்கு வழி செஞ்சா... எல்லாரும் அந்த புள்ளையை வறுத்தெடுத்திருக்காங்க😣😣....

கடைசிக்கு வர்ஷூவ கொண்டு வந்து தெரிஞ்சோ தெரியாமலோ ஸ்ரீ இருக்கிற இடத்திலேயே சேர்த்துட்டாங்க😊.....பரவாயில்ல... இப்போ யாரு அது தடுக்கிறது? 🤔....
ama sudha ka andha pillaya ellarum karichu kotitangaa.. yes yes varshu and srii onna enna panna porangaloo.. yara irukkummm..yosinga

thank uu sudha ka :love::love::love:
 

fathima nuhasa

Bronze Winner
Nee rmba arivali enratha adikkadi prove panrada chlm isku isku nu sound keta suvarkama.. Adade sri crct aa point a pidichita pathiya un kooda serurathu ellam unna mathiriye loosa iruku nu... sahavasa dhosam.. Iva sindhiya ke idea kudupa pola karthik a lv panna solli.. Varunnn superb apdiye innum naalu saththu saththu avala.. Ada ada ada enna fight u enna fight u besh besh.. Karthik unaku ithu thevayaaaa..... Theechchatti pawam hari paiyya sindhiyava potu eduka pln panra.. Appadah nu irundha pisasu sindhiya ipdi pannita hari ku kaththi kuththu... kaali gaali.... sindhiya muthuhula parisuuuu..
 

saranyasrinivas

Bronze Winner
OMG😱😱😱😱😱😱😱😱😱😱oreee ud la ettanaaa yaaa😱😱😱😱Sri & varshu 🤣🤣🤣🤣🤣🤣chiriceee ennakku vairuthaa valikkuthuu🤣🤣🤣🤣🤣un kooda ullavangha mattum Ella Sri unnalaa naanghalummm ara looshuu mathiriyeee chirichittu erukkomm🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ennayaaa nadakkuthuu 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ettanaaa vanthalumm attanayum looshuu case ahh vee erukkee🤦‍♀️🤦‍♀️🤦‍♀️hyooooo....karthik🤣🤣🤣🤣🤣unnalaa 🤣🤣🤣🤣nijamavee mudilaa 🤣🤣🤣🤣🤣Ennadaa Seirra.... Atha vida Sri & varshu chinthiyavaa attack pannathuuu 🤣🤣🤣🤣🤣🤣 varun ahh hari purinjikittathuu semma day😁😁😁😁😁eppadi nalla cirikka vachittu last ennadaa senji vachi erukkaaaa😭😭😭😭😭😭Chindhiya olinjathulaaa santhosammm😁😁😁😁😁😁naalikku seekkirame ud kuduu swey kutty😘😘😘😘😘😘😘😘😘
 

Sudha RK

Bronze Winner
ஸ்ரீ பேபி... லூசோட சேர்ந்தது லூசாதான் இருக்கும்...அதிலென்ன சந்தேகம் 😂😂...

பைட்டிங் செம்ம...கார்த்திக் இந்த அவமானம் தேவையா 😁...கம்முனு கன்னை எடுக்க வேண்டியது தானே 😜...

இம்புட்டு வெறியா இந்த சிந்தியாக்கு... அவளுக்கும் அவ அப்பனுக்கும் சரியான தண்டனை தான்.... ஆனா ஹரிக்கு ஏன் இப்படி 😞...

நைஸ் யூடி பேபி....
 

Puneet

Bronze Winner
எடுடா அந்த கட்டையை😡😡
ஸ்ரீயை பாத்தா ஐஸ்பாய் விளையாடுற மாதிரியா இருக்கு😓😓😓😓
இதுல இஸ்கு இஸ்குன்னு சொர்கத்துல இருந்து அழைப்பு வந்திருக்காம் 🤦‍♀️🤦‍♀️
அப்படியே போய்ரு😓😓😓

ஸ்ரீ அவ்ளோ சொல்லியும் கார்த்திக் லவ்வை நம்ப மாட்டேங்குறா பாரு பக்கி😡😡😡

அச்சோ😳😳😳
சுவே பக்கி என் ஹரியை என்ன பண்ணி வச்சிருக்க😥😥😥😥

அவனுக்கு ஏதாச்சு ஆகட்டும்.. ஸ்ரீ கையால உனக்கு தர்மஅடி தான்😡😡😡
 

Chitra Balaji

Bronze Winner
Aiyayao இது என்ன pa இது இப்படி ஆகி pochche.... இந்த sandhiya enna pa இப்படி ஒரு பேய் ah இருக்கா ஸ்ரீ குத்த வந்து hari ah குத்தி nathuyum இல்லாமா ஸ்ரீ குத்த enna pooraadura கத்தி குத்து பட்டு kuda ஸ்ரீ அவனுடைய அணைப்பு la irunthu விட்டல la hari semma... Hari oda பிடி விலகின ஒடனே avaloda appa ve அவளே kuthitaa இந்த p. A oda destruction ah la gunshot sandhiya mela pattuduchi.... Hari enna aaga pooguthoo... Kadaisila இப்படி aaidiche.... எதனை பேர் இருந்தும் onnum panna mudiyala ah... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Top