All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
adhu hari idhu karthickkEnna koduma ithu. .. movie illanu nee thane sonna apram epdi parandhu vara
paaraa porulss comment potutangaa guddu girllSoooooooooooooooooooooooo sweet udkarthik semma semma semma semma semma semma semma semma semma semma. Mass adeeeiiiii appo kooda unakku comedy thaa Naa ungha rendu kkum aanalum antha nilamaiyaa samaliccha vitham super daaa
Thank u sisnice ud sis
avan oru lusula sudhaa kaa.. adhan sodhapitann.. hari seivanaa pakalameee ..thank u sudhaa kaaகார்த்திக் வீர தீர செயல் எல்லாம் செய்து வர்ஷூவை காப்பாத்திட்டான்....கல்யாணமும் செய்துட்டான்...இத்தனை விஷயத்தை சொன்னவன் அவன் லவ் பண்ணுற விஷயத்தை வர்ஷூக்கு சொல்லியிருக்கலாம்.... நாலு வருஷத்துல கொஞ்சமாவது அந்த புள்ள தேறியிருக்கும் ....
அடுத்து ஸ்ரீக்காக ஹரி ஆக்ஷன் இறங்கப்போறானா....
Haha frndss nu provee pannanumee adhann chithu maa.. ama hari pavamm...may be velaiya mathitu inga join pannikalamm.. varun ku therinju pochuu..yess..thank u chithu ma..super commentIlla தெரியாமல் தான் kekuraan friends rendu perukum maari maari வீடு vittu pogarathu thaan velai ah vechi இருகாங்க la இப்போ paaren அந்த kaalidas varshu ah kadathida poraan இந்த loose avan enna solraan nu kuda yosikaama வீடு vittu poidichi enna aaga pooguthoo.... Sree ah enga engayayo தேடி எப்படி எப்படி yo visarichi yum kuda avangalluku oru clue vum கிடைக்கல.... Karthik suttavan eppadi sandhiya Voda appa kuda... வருண் nuku எல்லா உண்மை யும் therinjidichi enna aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
Ama ama ka srii vaai apdii nammala mathirii nandhuu varun ah love panralaa apdiya irukuஇந்த ரணகலத்துலயும் ஒரு குதூகலமா விஜய் உனக்கு
நான் சொல்லல..
ஸ்ரீயை கடத்துனவங்களே மிரண்டுபோய் ஓடிருவாங்கன்னு
பாரு.. வாயை தொறந்ததும் கூவமே கொப்பளிக்குது
வருண் ஸ்ரீ கடத்தலை கரெக்ட்டா கேட்ச் பண்ணிட்டான்
ஆனா நந்து மனசுல அவன் இருகிறதை கேட்ச் பண்ண தவறிட்டான் போல
எனக்கென்னவோ நந்து வருண்மேல படுற கோவத்துக்கு பின்னே காதல் இருக்குமோன்னு டவுட் வந்துருச்சி அதான் சொன்னேன்
கார்த்திக் ஒன்னை நெனைச்சு சொன்னா அந்த லூசு வேற ஒன்னை புரிஞ்சு பிரிஞ்சி போய்ருக்காளே
ஹப்பா.. அத்தனை பொண்ணும் லூசா இருந்து எங்க பசங்களை படுத்துதுக