All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

fathima nuhasa

Bronze Winner
Kutty hari so swt nee ye avana valara vitta. Achcho sandhuku ipdi oru prblm vera vandhiruka pawam ava. Indha sri 😡😡😡😡 enna than panrathu ivala. Nalla vela v2la yaarum avala othukkala
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Very very emotional episode.... ச்சே பாவம் pa chandu avvallavu avvallavu கஷ்டம் la.... Namba தான் namba குழந்தைகளை கவனமா பாத்து valakanum... Chandu வுக்கு அத்தனை பேர் இருந்தாலும் ava manasula enna இருக்கு avalaku தன்னம்பிக்கை valakka thavaritaanga even sree விஷயமும் appadi தான் over chellam... அதுல வந்தா over possiveness... athu thaan vinai thaan ivallavum... Chandu vuku தன்னம்பிக்கை கொடுத்து இருந்தான் avala noondi nu solli kintal pannavangala correct ah na pathil அடி கொடுத்து irupaa... Paakalam enna aaguthunu.. Eagerly waiting for next episode
 
Puneet

Bronze Winner
இவ்ளோ நாளா போட்டி கதையை காரணம் காட்டி எழுதாம இருந்தா இப்படித்தான் ஒன்னா கை வலிக்க வலிக்க டைப் பண்ணணும்😜😜
இனிமே டெய்லி யூடி யா😍😍
👍👍👍👍👍

ஆனா இது ரொம்ப எமோஷனல் யூடி டா😥😥

ஸ்ரீ எவ்ளோ மோசமா பிகேவ் பண்ணிருக்கா😢
சந்துவோட அந்த நிலைமைக்கு அவளோட பிடிவாதமும் ஒரு காரணம்😓

Bt ஹரி ச்சோ ஸ்வீட்😍😍😍
அந்த வயசுலயே எத்தனை பொருப்பா ஸ்ரீ யும் சமாளிச்சு சந்துவோட சின்ன சின்ன விசயத்தையும் கவனிச்சு அக்கறையா பாத்துக்கிட்டு இருக்கான்..

அந்த பிஞ்சு மனசுல எத்தனை காயமிருந்தா அப்படி ஒரு வார்த்தை கேட்டிருக்கும்..
சந்து வாழ்க்கையில அப்படி இன்னும் என்னல்லாம்தான் செஞ்சா ஸ்ரீ😥😥
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Chithu maaa idhuke emotiobal nu sonna adutha uds ku enna pottu thakiruvangaloo😳😳😭😭ama chandhu rombave pavam veetla parents olunga valathirukanumm ellame parents kaila than irundhuruku ipdi pannitanga...very very thanks chithu ma love u❤️❤️
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்ளோ நாளா போட்டி கதையை காரணம் காட்டி எழுதாம இருந்தா இப்படித்தான் ஒன்னா கை வலிக்க வலிக்க டைப் பண்ணணும்😜😜
இனிமே டெய்லி யூடி யா😍😍
👍👍👍👍👍

ஆனா இது ரொம்ப எமோஷனல் யூடி டா😥😥

ஸ்ரீ எவ்ளோ மோசமா பிகேவ் பண்ணிருக்கா😢
சந்துவோட அந்த நிலைமைக்கு அவளோட பிடிவாதமும் ஒரு காரணம்😓

Bt ஹரி ச்சோ ஸ்வீட்😍😍😍
அந்த வயசுலயே எத்தனை பொருப்பா ஸ்ரீ யும் சமாளிச்சு சந்துவோட சின்ன சின்ன விசயத்தையும் கவனிச்சு அக்கறையா பாத்துக்கிட்டு இருக்கான்..

அந்த பிஞ்சு மனசுல எத்தனை காயமிருந்தா அப்படி ஒரு வார்த்தை கேட்டிருக்கும்..
சந்து வாழ்க்கையில அப்படி இன்னும் என்னல்லாம்தான் செஞ்சா ஸ்ரீ😥😥
Thala ama potti kadhai udakbu sari ilanu apdiyee poiruchuu🤣🤣 inimel crct ah varummm ..

Ama ka emotional fb oru 4 epi apdi than irukum aduthu epayum pol karthick vandhuruvann..

Chandhuu pavam than😭😭 srii avala justify panna mudiyathu apo ava kolandhai avaluku venumradhu avaluku than sondham nra manobavam so ellam serthu ipdi panra..

Inimel ava panradha patha neengale adichuruvinga polayee😭😭

Hari alwayss cutee ipoyachum avan than hero nu nambunga ya plss

Thank u soo much thala love u❤️❤️
 
Top