All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வத்த குழம்பில் தண்டனை கொடுக்க முடியும்னு இந்த பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன் சகோ
😁😁😁😁😁

ஶ்ரீ ...வர்ஷாவின் மேலை லாரி மோதிடுச்சா சகோ 😳😳😳😳😳😳😳
haha thanks ka😍😍😍 mothuchanu theiyalayee🤔🤔
 

Puneet

Bronze Winner
என்ன நடந்தாலும் எங்களுக்கு சோறுதேன் முக்கியம்😁😁😁
ஆனா பிடிச்ச உணவை ஏன் வர்ஷீ இத்தனை நாளா ஒதுக்கி வச்சிருந்தா :unsure::unsure:
அப்படி யாருதேன் இவங்களுக்கு பிரச்சினையை குடுக்கறாங்க தெரியலையே😥😥

குக்கர் பூரி போய் ஜவ்வரிசி பாயாசமா😳😳
நல்ல முன்னேற்றம் பாப்பா😰😰

ஆமா... எதுக்கு ஹரி இத்தனை டென்சனா இருக்கான்?!
குடும்பத்தையே வர வச்சிருக்கான்..
யாரந்த சந்திரிகா??!!😰😰😰
 

saranyasrinivas

Bronze Winner
Ennammaaa eppadi pandenghle maaa🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀twice melaa twist ahhh erukkeee😵😵😵😵😵eppo nadanthu kku pinna laa enna pracchanai vara poghuthuuu 🤔🤔🤔🤔🤔hari & Karthik yen evvloo series aaghuraanghaa..... Varshu non veg sappthathu oru kuttamaaa😏😏😏😏😏😏😏athulaum villangham varumaaa..... Yaaruuu entha puthu entry 🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Kowsalya21

Active member
nice update baby... yaru intha chandhu:unsure::unsure::unsure: sikiram reveal pannu ma over twist ah irukku:rolleyes::rolleyes::rolleyes:Hari, Karthik yen ivlo serious ah irukkanga???
varshu new recipe javvarisi payasam ah super:LOL::LOL::LOL:eagerly waiting for next epi:love::love::love:😘😘😘
 
Top