All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலக்கலான கலாட்டாவான பதிவு சகோ
ஶ்ரீ ஹரி உடன் தனியாக வருவதற்கு போடும் பிளான் அருமை சகோ

ஶ்ரீ சமையல் அறிவை பார்த்து கார்த்திக் செய்யும் கலாட்டாவும் வர்ஷாவின் குக்கர் பூரியும் தூக்கத்திலும் சிரிக்க வைக்கும் காமெடியாக இருந்தது சகோ

கீழே சமையல் ரெசிபியை பார்ததும் இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்தேன் சகோ
:love::love::love::love::love::love::love:
கவி கா.. ரொம்ப நன்றி 😗😗😗😗 நீங்க சிரிச்சேன்னு சொல்றப்ப ரொம்ப சந்தோஷம் 😘😘😘
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippidi oru boori Na pannittu pakathu thattula divorce paper la sign pannida vendiyathuthan.....:love: neenga nalla varuveengamma :eek:...

Achacho ithu ennada puthu sothanai ( santhu ):unsure::unsure:
Seekiram solidunga mithu ma....
Sumi ka😍😍 akka pooriyoda magimai ungaluku theriyala😉😉😉
Nan nalla varuvena romba nandri ka😂

Innum 1 or 2 epi la vandhurum ka..thanks for the lovely comment ka😍😍😍😍
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁 😁 😁 😁 😁 😁 😁.... Aiyyayo சத்தியமா ennala முடியல pa சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu varshu theivame உன் கால் ah கொஞ்சம் காமி இப்படி ஒரு Samayal seitha உன் கால் ah தொட்டு kumbiran... Appa இப்படி ஒரு Samayal ah என் வழ நாள்ல கேள்வி padala kathik சொன்னா maari பூரி naa இனிமேல் varshu நியாயம் தான் வரும் 😊 😊 😊 😊 😊 😊 ivala compare பண்ணும் பொது ஸ்ரீ ah paravala.... Beach sequence super... Song semma... Enna aachi ethuku azhuvuraan Hari yaaru antha senthu maa.... Ethuku கார்த்திக் அதனை pathiram solli அனுப்புனா எதோ something Iruku... Super Super Super pa... Eagerly waiting for next episode
Chithu maa😗😗😗😗 ipdi epi la iruka ellathayum crct ah note panni comment panra unga style ke love u lots chitu maa😘😘😘
Varshu oru thannadakkamana ponnu avaluku pugalchi pidikathu ka😉😉
Ama ka sri romba paravala..
Beachh edho pudhusa try panniruken chithu ma romance lam..chinna pillaya mannichirungoo mistake irundha🙁🙁

Suspense ellame innum konja naal la reveal pannuven ka 😗😗 Thank u soo much🤗🤗🤗🤗🤗
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு டீசர் மூலமாக உருண் புரண்டு சிரிக்கவச்சுட்டிங்க சகோ
ஆனாலும் பூரி குக்கரில் என்பது புதுமையான ரெசிபியாக இருக்கு சகோ
😁😁😁😁:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:
Romba nandri kavi ma😍😍😍
 

Vaazugi

Well-known member
வாசு கா..இவ்ளோ நாள் எங்க காணாம போனிங்க??? ரொம்ப ரொம்ப நன்றி கா😘😘😘

அய்யோ நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு கா..மீ பாவம்☹️☹️☹️☹️

லவ் யூ வாசு கா😗😗
Vacation orukku poi irunthaen , konjam fever athanala comment panna mudiyala ,ippa ok
Love U baby😍😍😍😘😘😘😘
 
Top