All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜில்லு ராக் ஸ்டார் ரா😮😮😮😮
என்னக்குமே விஷ்ணு அரசுவின் அன்பு பிடிச்சிருக்கு🤗🤗🤗
வடிவு அது ஒரு ஊசி போன பன்னு அதுக்கு ஜோடியா அந்த வதனி இன்னொரு மங்குனி
ஜில்லுக்கும் விஷ்ணுக்கும் உள்ள பாசம் அளப்பரியாது
வாழ்க வாழ்க ஹ. ஹா 💪💪💪
Jillu amma thaan rock star 🤩

Neenga adikadi Jillu amma route la cross pandringa 🤨🤨🤨🤨
18957
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jillu amma thaan rock star 🤩

Neenga adikadi Jillu amma route la cross pandringa 🤨🤨🤨🤨
View attachment 18957
ஆத்தி ஜில்லு கல்லு நட்சத்திரமாகவே இருந்துட்டு போகட்டும் அதான்பா ராக் ஸ்டார் ஆள வுடுங்க சாமி நான் இந்த போட்டிக்கு வரல வரல
:smiley50:
 
Last edited:
கேடு கெட்ட கழுதைகள்
உயிருக்கு போரடிட்டு இருக்கறப்ப தாலி கட்டனுமா
இன்னும் வீட்டில் தான் இருக்கா
வனகுரங்கு வதனி
அரசு ப்ரியா அருமை
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கேடு கெட்ட கழுதைகள்
உயிருக்கு போரடிட்டு இருக்கறப்ப தாலி கட்டனுமா
இன்னும் வீட்டில் தான் இருக்கா
வனகுரங்கு வதனி
அரசு ப்ரியா அருமை
அதான் பாருங்க. அவனே பேச்சு மூச்சில்லாமல் கோமாவில் கிடக்கான் அவன் நிலைமையை பார்க்காம இதுஙகளுக்கு கல்யாணம் முக்கியமா போச்சு. அனியாயம் பன்னுதுங்க👿👿👿
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வடிவும் ... வதனியும் அரக்கிகள் போல் நடந்து கொண்டு உள்ளார் சகோ
😡😡😡😡😡😡😡
அரக்கிகள் மறுபிறப்பு எடுத்து வதனியும் வடிவுமாக உருவெடுத்திருக்காங்க சகோ 👿👿👿
 
Status
Not open for further replies.
Top