All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு.இளவரசு நல்ல கேரக்டர்!!! தன் உணர்வுகளை மறைந்து மனைவின் செயலுக்கு கட்டுபடுவது சூப்பர். யக்கோ ப்ரியா தம்பி பாவம் நினைத்து காதல் கணவனை தவிக்கவிட்டுட்டே!!! உன் தொம்பி குழந்தையுடன் வருவான் பாரு!!! இனிமேலாவது உங்களின் வாழ்க்கையை வாழ பாருங்கள்!!! விஷ்ணுவின் வாணி ஆகுமா??? மதுரா!!
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode..... Appo thulasi avanga பொண்ணு தான்... அவன் kai la அடி pattudichi nu enna அழுகை avan mela எவ்வளவு பாசம் la semma avana vittu விலகவில்லை..... Ivanuku ava முகம் kuda நியாபகம் இல்லையா அந்த accident aala o my God.... Ivan santhosham ah illanu ivan akka மாமா vum santhosham ah illa..... Ivan thaan திட்டி avanga la seththuu vechitan.... எங்க போக poraan kodaikanal ah..... அவன இந்த maari ஒடம்ப vechikitu தனியா anupi vaala மதுரா.... Super Super Super... Eagerly waiting for next episode
 

Vijayanadhi2020

Well-known member
Happappaaa yevlo romance❤❤❤❤❤ yevlo kadhal 💕💕💕💕yevlo azhagana unarvugal 💗💗💗💗super nga really manasu yevlo santhoshama iruku theriuma . beautiful💐 . solla pona azhagana Tamizh varthaigala theditu iruken🌷🌷 . Arasu m Priya vume super ... Chance Illa idhama iruku ., oru idathula vishnuku kedaikatha pasam Arasu moolamagavum jilluka moolamagavum kedaikuthu. Just beautiful🌺. Theriyala Unga kadhai n its characterization enaku rombo rombo pudichiruku ... Loving it.💖.. Will b LOVINGGGGG always😘😘😘😘😘😘😘 ., thank u so much nga.😍😍😍😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு.இளவரசு நல்ல கேரக்டர்!!! தன் உணர்வுகளை மறைந்து மனைவின் செயலுக்கு கட்டுபடுவது சூப்பர். யக்கோ ப்ரியா தம்பி பாவம் நினைத்து காதல் கணவனை தவிக்கவிட்டுட்டே!!! உன் தொம்பி குழந்தையுடன் வருவான் பாரு!!! இனிமேலாவது உங்களின் வாழ்க்கையை வாழ பாருங்கள்!!! விஷ்ணுவின் வாணி ஆகுமா??? மதுரா!!
அதேதான் இளவரசு லவ் விஷயத்தில் பேக்காக இருந்தாலும் மற்றபடி மிக நல்லவன். ஹாஹா பிரியா தம்பிக்காக பார்க்க அவனோ பிள்ளையோட வரப்போறான். இப்போ அவன் வாணியை தந்திரமா கூட்டிட்டு போகனும் அவ மசிவாளானுதான் தெரியல😍😍😍 நன்றிபா
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode..... Appo thulasi avanga பொண்ணு தான்... அவன் kai la அடி pattudichi nu enna அழுகை avan mela எவ்வளவு பாசம் la semma avana vittu விலகவில்லை..... Ivanuku ava முகம் kuda நியாபகம் இல்லையா அந்த accident aala o my God.... Ivan santhosham ah illanu ivan akka மாமா vum santhosham ah illa..... Ivan thaan திட்டி avanga la seththuu vechitan.... எங்க போக poraan kodaikanal ah..... அவன இந்த maari ஒடம்ப vechikitu தனியா anupi vaala மதுரா.... Super Super Super... Eagerly waiting for next episode
ஆமா துளசி அவங்க பொன்னுதான். ஆமா அப்பாமேல் அளவுகடந்த்த பாசம் துளசிக்கு. அதனால்தான் அவனால் வாணியை அடையாளம் காணமுடியவில்லை. மாமனும் அக்காளும் உண்மை தெரியாம கூத்து பன்னுதுங்க சித்ராமா😂😂😂 அவன் ராஜ்யம் கொடைக்கானல்தானே அதான் கடத்த ப்ளான் போடுறான்😍😍😍 நன்றிமா
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happappaaa yevlo romance❤❤❤❤❤ yevlo kadhal 💕💕💕💕yevlo azhagana unarvugal 💗💗💗💗super nga really manasu yevlo santhoshama iruku theriuma . beautiful💐 . solla pona azhagana Tamizh varthaigala theditu iruken🌷🌷 . Arasu m Priya vume super ... Chance Illa idhama iruku ., oru idathula vishnuku kedaikatha pasam Arasu moolamagavum jilluka moolamagavum kedaikuthu. Just beautiful🌺. Theriyala Unga kadhai n its characterization enaku rombo rombo pudichiruku ... Loving it.💖.. Will b LOVINGGGGG always😘😘😘😘😘😘😘 ., thank u so much nga.😍😍😍😍😍😍
Thank you so much pa 💖💖💖 என்ன சொல்லுறதுனு தெரியல. உங்களின் கமெண்டுக்கு என் நன்றிகள். சொல்லப் போனா உண்மையில் இளவரசுவும் ஜில்லுவும் அவன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷங்கள். காதல் செய்வோம் இன்றும் என்றும்💕💕💕💕💕💕
 
Status
Not open for further replies.
Top