All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice episode... ஸ்டெல்லா oda lover ah paakka thaan hospital kutikitu வந்தான்..... Ivan odaya quotation details தெரிஞ்சிக்க thaan ஸ்டெல்லா AK company la velai ku senthaala.... Ava சொன்னா amount ah vida கம்மியா quote pannitom nu Richard santhosham ah இருக்கான் but ak அந்த maari விட kudiya ஆளு இல்ல... யாரோ nu நினைச்சி அவன் அனுப்பின ஆளு தான் Richard ah poratti eduthutaanga.. Enna video அது.... இங்க ilakiya oda akka... மாமா vanthutaanga la ivala paakka... Super pa.. Waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

உங்க முதல் கமெண்ட்டை பார்ததும் ரொம்ப சந்தோஷம்பா. ரொம்ப நன்றி அண்ட் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க ஏகே பத்தி இன்னும் தெரியல. ஆப்பு அடுத்த பதிவில்
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏ கே வின் அதிரடி அருமை சகோ
☺☺☺☺☺☺
இந்த அதிரடியும் அந்த சரவெடியும் எப்படி சந்திக்கிறார்கள் என்று பார்ப்போம். ரொம்ப நன்றிபா
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Semma episode.... Marupadiyum ஜெர்மனி poraan ah gowtham.... Avan அம்மா Innum ஊரு la irunthu வரலையா... So. இலக்கியா ah va ava அக்கா vuku துணை kutikitu போக permission kekuraan... Ava அப்பா yum okay sollitaaru.... Ivan எல்லா ready pannitu thaan kalamburenu solraan அங்க தான் AK va paapaala.... ஸ்டெல்லா... ரிச்சி rendu perukume பெரிய ஆப்பு ah vechitaan போல... Tender la ரிச்சி quotationa விட ஆயிரம் rubaai ivanguluthu கம்மியா quote ஆகி இருக்கு... Hospital ah Avan thappu தப்பா ava pesinathu record... Quotation details... ஸ்டெல்லா oda suvarubam.... அவல வெரட்டி adichitaan ரிச்சி... Super pa... Waiting for next episode
 
ரொம்ப சந்தோஷம்பா. கதையை அக்கு வேர ஆணி வேர நல்லா படிகிரீங்க. உங்களுடைய motivation words தான் என்னை இன்னும் எழுத ஆர்வமூட்டுது.

ஆமாபா ரெண்டு பேரும் அங்கேதான் சந்திப்பு தொடங்கப் போகுது. மிக்க நன்றி
 
Top