All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis..:love::love:
இவ்வளவு அடி வாங்கியும் அம்மாவும் மகளும் திருந்தவில்லை..ஜனா சார் தான் பாவம்..
ஆமாம் சகோ அவர் பாவம்தான். இழுத்த இழுப்புக்கு ஆடும் பொம்மையானார். இப்போ அவதி படுகிறார்☹☹ நன்றி சகோ😍😍😍❤❤❤
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Song semma maa... This song is one of my favorite.... Super Super maa... Semma episode.... க்ரிஷ் semma ah சொன்னா அவரோட gowravam போக kudaathunu oru oru vaatiyum avangala kaapatharathu naala thaan இந்த ஆட்டம் aathunga.... Hospital வந்து avanga வாய் yaalaye வாக்கு mullam koduthutaanga அம்மா yum பொண்ணு யு‌ம் அது என்ன thonddu uzhiyam.... முகூர்த்த புடவை எடுத்தாச்சு Super... Eagerly waiting for next episode
எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அவங்க ரெண்டு பேரும் திருந்தாததற்கு இவரும் ஒரு காரணம். தொண்டு ஊழியம் என்றால் volunteer work like கோவிலை சுத்தம் படுத்துவது வேண்டிய வேலைகலை முகம் சுழிக்கமல் செய்யனும் or ஆஷ்ரமத்தில் தொண்டு செய்யனும். அந்த மாதிரி தண்டனை இவர்களுக்கு. மிக்க நன்றி சித்ராமா😍😍😍❤❤❤
 
அனாமிகா...சகுந்தலா இருவருக்கும் கிருஷ் கொடுக்கப்படும் தண்டனை சூப்பர் சகோ
😲😲😲😲😲😲
இந்த தண்டனை கிடைத்தால்வது தாய் மகள் இருவரும் திருந்துவார்களா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 
Top