All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode..... Ak annaiku koduthathu அந்த pombaalai களுக்கு paththala.... Enna பேச்சி pesuthunga rendu but ilakiya கொஞ்சம் kuda அசராமல் பதில் koduthaa..... அந்த pombaalai rate ennanu ketta ஒடனே thaan kovam வந்து vittaa oru arai athuyum அந்த pombaalai oda dress ah பாத்து innum kadupaaitaa.... Mithra.. அருண்... முகில்.. Nila வந்த இடம் semma.... முகில் ku க்ரிஷ் pathi pesa sonna pesikite irupaan...... Appadiyo முகில் avanodaya love 😍 ah avaluku expose pannitaan.... Ilakiya அந்த incedent la irunthu வெளி vara முடியல... Enna surprise.... Mithra steps la irunthu vuzhutaale enna aaga pooguthoo....song semma pa... Super Super maa... Eagerly waiting for next episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

எல்லாம் சரியாதான் போய் கிட்டு இருந்துச்சு. அந்த சீக்ரட் அவ கிட்ட சொல்லிரனும்னு ஏகே நினைச்சான் அதுக்குள்ள மித்ராக்கு இப்படியாகிருச்சு. சின்னதான் கலகம் பன்னலாம்னு நினைச்சேன் இப்படி ஆகிடுச்சு😎😎😎நன்றி பா😍😍😍❤️❤️❤️
 
vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. என்னாடா இது எந்தவித வில்லங்கம் இல்லாமல் நல்லா போகுதே என்று பார்த்தேன் ரைட்டர் ஜி இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்து விட்டீர்களே!!!!
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. என்னாடா இது எந்தவித வில்லங்கம் இல்லாமல் நல்லா போகுதே என்று பார்த்தேன் ரைட்டர் ஜி இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்து விட்டீர்களே!!!!
ஹிஹிஹி நாரதர் கலகம் நன்மையில் முடியும் ஜி😂😂😂 நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 
Shalini M

Bronze Winner
Super super epi sis...,...pommu kitta ammavum ponnum nala pesi vangi katikittanga.......
Ilakiya kitta irunthu ipdi ORU அதிரடி ah ethir pakkave ila sis....😍😍😍😍..rendu perukum nalla adi kuduthutta🤣🤣🤣

Krish tha kova paduvanu paththen....
Intha Mukil ennada na candle light dinner ku poi kuda vasu va pathi pesama angaum kirish pathiye பேசிட்டு irukan 🤦🤦🤦
Ponna மட்டும் இருந்துருந்தா ilakiya ku potti ah poirupan🤣🤣🤣🤣🤣🤣

Ennna sis ipdi ayeruchu Mithra vera Maadi la irunthu vilunthutta😱😱😱😱😱😱
 
இலக்கியாவுக்கு சகுந்தலாவ ஒரு அம்மாவா நினைச்சு பார்க்க முடியல அரைகுரை ஆடையும் கீழ்தரமான பேச்சும் அவளுக்கு ஆத்திரம் மூட்டிருச்சு. கிருஷ் செய்ய வேண்டியதை அவ செஞ்சுட்டா.
இந்த முகிலு ஒன்னும் சொல்லிரதிக்கில்ல அடி வாங்கியே வாழ்க்கையை ஓட்டப்போறான். மிற்றாக்கு ஒன்னும் ஆக கூடாதுனு வேண்டிக்கிறேன் ஷாலினிமா😍😍😍 நன்றி மா❤️❤️❤️
 
Top