All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

Bhagavathi

Well-known member
Super update sis..:love::love:

முகிலனை டென்ஷன் பண்றதையே வசு வேலையா பண்றாலே :D:D
இரண்டு பேர் ஜோடியும் சூப்பரா இருக்கு சிஸ்..
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update sis..:love::love:

முகிலனை டென்ஷன் பண்றதையே வசு வேலையா பண்றாலே :D:D
இரண்டு பேர் ஜோடியும் சூப்பரா இருக்கு சிஸ்..
ரொம்ப சந்தோஷம் சிஸ்😍😍😍 ஒன்னும் பன்னமுடியாது அவன் தலையெழுத்து வசுவை சமாளிச்சுதான் ஆகனும். தோழியா இருக்கும் போதே இப்படினா காதலியா வந்தா🤣🤣🤣
 
Shalini M

Bronze Winner
Intha santhiya enna nenachutu Iruka....avaluku mattum love panna ponna marriage pannikanum ah...ana pommu mattum mugil ah marriage pannikanum ah............apdi feel pandrava love pannama appa pathu vecha mappillai mugil ah marriage panmirukanum....atha vitutu pommu va force pannitu Iruka........

Mugil nilai tha kavalai kidam aga poguthu polaye sis...........servar pavam avala pathi theriyama vaiya kuduthu matikittan🤣🤣🤣🤣🤣🤣
 
சந்தியா செய்வது மிகப் பெறும் தவறு. பாவம் பொம்மு.

முகில் வாய வச்சிகிட்டு சும்மா இருக்க மாடிக்கிறான் ஷாலினிமா நான் என்ன செய்ய. அடுத்து என்ன நடக்க போதோ🤣🤣🤣
 
Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice episode.... Gowtham அம்மா vayum இங்க avanga வீடு laye thagaikka avan appa kita solli solla solraan.... Innum oru vaarathuku இங்க தான் இருக்க porangala... Ava அக்கா othukanume.... Song super athuyum rendu perum maari maari paadrathu semma.... இந்த அம்மா முகில் husband nu sonnathunaala அந்த கத்து kathinaala.... Enna பேச்சி da appa.... அவன் கை பிடுச்ச ஒடனே இவ ஒரு மாறி aaitaa... சும்மா irunthavala உசுப்பி vittutaan enna aattam ஆட poraalo... Super maa.. Eagerly waiting for next episode
 
Top