All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Ha ha suba enna un mugam pala vannangalai katkirathi enhalukum puriyala Rohit Kum puriyala pola ye
ஹா.‌. ஹா.. அவனுக்கு மேரேஜ் ஆக போகுதுனு முகம் சுருங்கிருச்சு..

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோஹீத் அடுத்த ராஜா என்ற செய்தி அதிர்ச்சியையும், அவன் திருமணச் செய்தி ஏமாற்றத்தையும், he just moved on in his life (thought he behaved like one of his family members) என்று புரிந்ததால் வெறுமையையும் பிரதிபலித்ததோ சுபாஷினியின் கண்கள்?!

இருவருக்குமே இனி மனதோடு போராட்டம்தானோ?

Interesting @Raji anbu sis👌
Exactly 💯

செமையா கணிச்சிட்டிங்க..
கூடவே இன்னொருத்தியை திருமணம் முடிக்க இருந்தவன், ஏன் ஹாரன் அடிச்சு தன்னிடம் விளையாடினான்.. என்ற கேள்வியும் பயமும் தான்..

நன்றி 🥰
 

Vidhushi

Active member
ரோஹீத் எதை நினைத்துத் தனிமையை நாடி மதின்பூர் வந்தானோ, அதுபோலவே கூட்டமா கிளம்பி வந்துட்டாங்க....

அவன் பிரச்சனைகளைக் கையாளும் விதமும், ஆளுமையும் அருமை👌

சுபாவிடம் மட்டுமே தன்னியல்போடு இருப்பதாக உணர்கிறான் இளைய ராஜா!

சுபா முதலில் குழம்பினாள், பயந்தாள், கொஞ்சம் தெளிந்தாள், மறுபடியும் குழம்பிட்டாள்.
34900
இனி இவள்மீதும் ராஜவம்சத்தினரின் சந்தேக/கண்காணிப்புப்பார்வை படருமோ?

நல்லா இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு @Raji anbu sis.
 

saru

Bronze Winner
Ha ha inda pullaya nalla kzhapi vidreeenga rajii ha ha
Malar incident nadakumpothu irunda Rohit ipo ila Semma thzhivu

Ipo kootama vandachi enna alaparayo

Suba kzhabi tan teliva parpom

Inda marimuthu visuvasam enda alavupa nu trla eh
 
Top