All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்திடுங்கள்...

நன்றி ☺️
 

saru

Bronze Winner
Lovely update
Rohit trumba Vandacha
Subashni ah Target seivana
Soolnizhai thana
Suba enna seiva
Waiting next
 

Vidhushi

Active member
மலர்விழி-கிட்ட ரோஹித் சொன்ன விஷயத்தை சுபா சொல்லாததால் மட்டுமே அவங்க குடும்பம் உயிரிழந்ததுன்னு தோணலை; அந்த 2 நாள் இடைவெளியில் வேற ஏதாவது நடந்திருக்கலாம்.

அந்த மாளிகையின் எரிப்பு, ரோஹித்-ஆக இருக்கலாம்.

சுபாஷினியால் அந்த மாளிகை திரும்பவும் உயிர்பெறுமோ?
34894

Interesting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Rohit trumba Vandacha
Subashni ah Target seivana
Soolnizhai thana
Suba enna seiva
Waiting next
அவர்களுக்குள் சிறு விளையாட்டு காத்திருக்கு..

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்விழி-கிட்ட ரோஹித் சொன்ன விஷயத்தை சுபா சொல்லாததால் மட்டுமே அவங்க குடும்பம் உயிரிழந்ததுன்னு தோணலை; அந்த 2 நாள் இடைவெளியில் வேற ஏதாவது நடந்திருக்கலாம்.

அந்த மாளிகையின் எரிப்பு, ரோஹித்-ஆக இருக்கலாம்.

சுபாஷினியால் அந்த மாளிகை திரும்பவும் உயிர்பெறுமோ?
View attachment 34894

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰

அவங்க சந்திப்பு இறந்த காலத்தை பற்றி இருக்குமா.. என்று பாருங்க..

லவ்லி pic
 

Vidhushi

Active member
ரோஹித், சுபாஷினியே தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு செய்துள்ளான்... Smart move!

அன்று தான் இருந்த சூழ்நிலையை விளக்கி, ரோஹித்திடம் மன்னிப்பு கேட்பாளா சுபா?
34896

முதலில் அவள் பேசுவதற்குத் தைரியம் வருமா?

இந்த சந்திப்பு யார் வாழ்வில் மாற்றம்/தாக்கத்தை ஏற்படுத்தப்போகுதுன்னு தெரிஞ்சுக்க அடுத்த எபிக்கு waiting @Raji anbu sis❤
 
Top