All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Vidhushi

Active member
கதிரவனும் பைரவனும் நினைச்சமாதிரியே நடக்குதுன்னு தோணும்போதே கீர்த்தனாவோட ஜமீன் பங்களாவைப் பார்க்கத்தோன்றும் ஆர்வம், இவர்கள் திட்டத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமோ?

34879

ஜமீன் மாளிகையினுள்ளே இருக்கும் மங்கலான உருவம், கதிரவனின் பதட்டம், கீர்த்தனாவின் ஆர்வம்.... சுவாரசியமான விறுவிறுப்பு.

Is it real or a trap to someone by somebody?

34880

அடுத்த எபிக்கு வெய்ட்டிங் @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிரவனும் பைரவனும் நினைச்சமாதிரியே நடக்குதுன்னு தோணும்போதே கீர்த்தனாவோட ஜமீன் பங்களாவைப் பார்க்கத்தோன்றும் ஆர்வம், இவர்கள் திட்டத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமோ?

View attachment 34879

ஜமீன் மாளிகையினுள்ளே இருக்கும் மங்கலான உருவம், கதிரவனின் பதட்டம், கீர்த்தனாவின் ஆர்வம்.... சுவாரசியமான விறுவிறுப்பு.

Is it real or a trap to someone by somebody?

View attachment 34880

அடுத்த எபிக்கு வெய்ட்டிங் @Raji anbu sis.
கதையை ஆர்வத்துடன் படித்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி 🥰

திட்டம் மாற்றப்படும்..
 

Vidhushi

Active member
பைரவனுக்கு சந்திர கிரகணம் அன்னிக்கு க்ளைமாக்ஸ்தான்...

அந்த அறையைத் திறப்பதில், முந்துவது கீர்த்தனாவா? கதிரவனா?

Very interesting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பைரவனுக்கு சந்திர கிரகணம் அன்னிக்கு க்ளைமாக்ஸ்தான்...

அந்த அறையைத் திறப்பதில், முந்துவது கீர்த்தனாவா? கதிரவனா?

Very interesting @Raji anbu sis.
நன்றி ☺️
 

Vidhushi

Active member
திவ்யாவின் அவசரம், அவளின் உயிருக்கு மட்டுமில்லாமல், கதிரவன் வாழ்வையும் பாதிச்சிருக்கு. ஃப்ளாஷ்பேக்-ல அப்படி என்ன நடந்திருக்கும்?

Interesting @Raji anbu sis.
 
Top