நீங்க கொள்ளையடிக்க மிக்கியும் பிரஹாவும் தான் கெடைச்சங்களா டேவிட்டு..
மிக்கி எதுக்கு சிரிச்சுருப்பான்..
இதுல லால் வேற கூட்டு..
பிரஹா கஷ்டப்பட்டு அவனை திருட்டை விட வைச்சா.. இப்போ எல்லாம் போச்சு.. கடைசில கொள்ளை அடிக்க ரெடி ஆயிட்டான்.. அவளையும் கன்வின்ஸ் பண்ணிட்டான்..
பிரஹா எதை மறைக்குறா.. யார்கிட்ட போன்ல பேசுனா..
ரெண்டு பேரும் ஏதோ திருட்டுத்தனம் பன்றாங்க..
மிக்கி ஏன் இதுல டேனியல் குரூப்பையும் இழுத்து விடுறான்.. ஏதோ பெருசா பிளான் பன்றான்.. பார்க்கலாம்..
ம்யூசியத்துல எதை கொள்ளை அடிக்க போறாங்க..
எவ்ளோ doubt.. மண்டை குழம்புது..
Nice update