All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

எப்போதான் இவர்களின் ஈகோ விட்டுப்போகும், மயூரியை கண்காணிக்வேண்டும் . இல்லையென்றால் மீண்டும் மதியை துன்பத்தில் தள்ளிவிட்டுவாள்.
 
Narmadha

Bronze Winner
ஐயா ஷியாம் உங்களுடைய காதல் தெய்விகமானது, எவ்வளவு வலி இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு, மதுவை அப்படியே காதல் கடலில் தத்தளிக்க விட்டிங்க, அப்புறம் உங்களுக்கு யாருடைய கரிசனம் தேவை இல்லைனு உங்க மாதாஜி (mafa's) சொல்லிட்டாங்க. போடா டேய் நீயும் உன் காதலும் 🤨🤨🤨🤨🤨.

அன்பு செல்வன் (அரக்க செல்வன் )னுக்கு பதில் அன்பரசனை தவறாக நினைத்த, இப்போ மதியை தவறாக நினைத்து தண்டனை குடுத்த, உன்னை மதி மன்னித்தால் நாங்களும் உன்னை ஹீரோவா ஏற்றுக்கொள்வோம்.
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

🤣🤣🤣
Semmaya verukuringa poala Shyam a. 😂

Avan iyalfu adhu than da..Avan anti hero🤪😜

Avar arakka selvane than..🤣
 
Top