All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரூத் கண்ணா 👏👏👏👏, அப்படி போடுடா சிங்க குட்டி, 👌👌👌👌👌👌👌.
சாத்விக் -வருணிக்காவுக்கு கல்யாணம் 👏👏👏👏😍😍😍😍.
பேய் கூட்டம் மொத்தமா வருது, அட பாவிகளா .....😠😠😠😠😠
கொஞ்சமும் மனசாட்சி இல்லாத அரக்கசெல்வன், பிசாசு மயூரி உங்களுக்கு சரியான பாடம் கற்று கொடுக்கும் காலம் நெருங்கிவிட்டது 😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு 👍👍👍👍👍👍.
நல்ல நல்ல பெயரா வைக்குறீங்க..😂😂
நன்றி 😘
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Madhiyai nimmathiyaahave irukka vida maattaarkal polave enna ithu avalai poottu thallivittu Shyam ku Mayuriyai thirumanam seivaarkalaam manitha piravikala evarkal ellam, itho vanthu vittaarkal enna nadakka pokiratho Shyam thaan ethaavathu seithu Madhi yai kaapaartra veandum ud mika mika arumai mam viji
Aama ☹️avala ellarume kasta paduthuranga..

Thank you 😍
 

Narmadha

Bronze Winner
மயூரிக்கு பாயாசம் பார்சல்.......
ஐயா😁😁😁 ஷியாம் சுந்தர் ஐயா 😁😁😁நீங்க ஏதோ பிளான் பண்ணிட்டீங்கனு தோணுது,மயூரிக்கு பொங்கல் வைக்க போறீங்கனு நான் நினைக்கறேன், அப்படியே உங்க தொம்பிய (🐕🐕🐕🐕🐕‍) வச்சி சிறப்பாக கவனிங்க 🙏🙏🙏🙏🙏.
 

Laletha

Active member
Ha ha ha😀😀😀 special treatment is waiting for Mayuri, she don't know about shyam🤣🤣🤣🤣🤣 தரமான சுவையான பிரியாணி ரெடி ஆகப் போகிறது waiting for that sis🙏👌👏
 
Top