All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Madhiyai nimmathiyaahave irukka vida maattaarkal polave enna ithu avalai poottu thallivittu Shyam ku Mayuriyai thirumanam seivaarkalaam manitha piravikala evarkal ellam, itho vanthu vittaarkal enna nadakka pokiratho Shyam thaan ethaavathu seithu Madhi yai kaapaartra veandum ud mika mika arumai mam viji
 

Narmadha

Bronze Winner
ஆரூத் கண்ணா 👏👏👏👏, அப்படி போடுடா சிங்க குட்டி, 👌👌👌👌👌👌👌.
சாத்விக் -வருணிக்காவுக்கு கல்யாணம் 👏👏👏👏😍😍😍😍.
பேய் கூட்டம் மொத்தமா வருது, அட பாவிகளா .....😠😠😠😠😠
கொஞ்சமும் மனசாட்சி இல்லாத அரக்கசெல்வன், பிசாசு மயூரி உங்களுக்கு சரியான பாடம் கற்று கொடுக்கும் காலம் நெருங்கிவிட்டது 😡😡😡😡😡😡.

விறுவிறுப்பான பதிவு 👍👍👍👍👍👍.
 
Top