All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுக்கு மேல போனால் உங்களுக்கும் பொங்கல் தான் ஜி 🤨🤨🤨🤨
நாங்களும் எவ்வளவு தான் தாங்கறது 🤨🤨🤨🤨
மதி இப்படி ஒரு அரக்கன் கிட்ட மாட்டிக்கி ட்டு அவன் அராஜகம் ரொம்ப ரொம்ப எல்லை மிருது. 😡😡😡😡😡😡
மதி கண்டிப்பாக நீ அவனை மன்னிக்கவே கூடாது உன்னை விட அவன் கதறணும் 😡😡😡😡😡😡😡, துடிக்கணும்.
ஷியாம் உன்னை 🔨🔨🔨🔨🔨🔨 இந்த ஆயுதத்தால் மண்டை மேல கொண்டை வர அளவுக்கு வெளுக்கணும் போல இருக்கு😡😡😡.

மதி கன்சீவ்வா இருக்கிறாள், ஐயோ ஆண்டவா இனி மதி தப்பிக்கணும் சாத்விக் எப்படியாவது அவளை காப்பாத்து 🙏🙏🙏🙏
Unga comments padikum poadhu sirupa control panna mudiyala🤣🤣
Ninga shyam ku thittum poadhu happy a iruku..😆

Thanks 🥰
 

Narmadha

Bronze Winner
Unga comments padikum poadhu sirupa control panna mudiyala🤣🤣
Ninga shyam ku thittum poadhu happy a iruku..😆

Thanks 🥰
உங்களுக்கு சிப்பு சிப்பா வருதா, அட போங்க ஜி எனக்கு மதியை நினைத்து அழுகை அழுகையா வருது 😭😭😭😭😭😭😭..
 

Narmadha

Bronze Winner
ரொம்ப நாள் அப்புறம் இப்போ தான் நிம்மதியா இருக்கு😞😞😞😞😞.
சாத்விக் நல்ல உடன் பிறவா பிறப்பு 😊😊😊😊.
எங்களுக்கு ஷியாம் கதறி துடிக்கணும் ஜி அது உங்க கைல தான் இருக்கு.
 
Top