All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Mathi yai Shyam edam maattivida pokiraan Anbu Selvan avanai. Ulavu paarka Mathiyai anuppa ninaikiraan Shyam kandu pidiththaal Mathi yin nilai enna aagum ud very nice arumai mam viji
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo indha anbu selvan vealai thana idhu?
Pavam mathi..🙄🙄
Thaana poay valayla Vila poarale..😨
ஆமா சிஸ் எல்லாம் அவர் வேலை தான்..😞
Thank you 💓
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு செல்வனோட வேலை தானா இது..

பாவம் மதி..
அவன் கிட்ட போய் மாட்டிக்க போறா..😒😣😔
ஆமா சிஸ்..
Thank you 💓
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு செல்வன் என்ற பெயருக்கு பதில் அரக்க செல்வனு பெயர் வச்சிருக்கலாம் 😡😡😡
ஐயோ மதி புலி குகைகுள்ள அனுப்புறானே 🥺🥺
அரக்க செல்வன்..😆😆
பெயர் நல்லா இருக்கு..

மதி பாவம்.

Thank you 💓💓
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mathi yai Shyam edam maattivida pokiraan Anbu Selvan avanai. Ulavu paarka Mathiyai anuppa ninaikiraan Shyam kandu pidiththaal Mathi yin nilai enna aagum ud very nice arumai mam viji
Mathi pavam than..
Ellam vidhiyin seyal 😉😞
Thank you 💓
 

vijirsn1965

Bronze Winner
Eppo maatti kolvalo dhik entru irukkirathu Sumathi um Anbu Selvanin aal thaano ingu enna aaha pokirathu Mathikku areya aavaludan aduththa ud ku waiting mam viji
 

Narmadha

Bronze Winner
மதி மான் குட்டியா மாட்டிக்கிட்டாலே 🥺
ஐயோ, ஐயோ பாக்குறானே(ஷியாம் ) வேட்டை ஆடும் புலிபோல், என்ன நடக்கபோகுதோ😰😰😰.
ஜி மதியை காப்பாத்தி விடகூடாதா. 😔😔😔.
அன்பு 😠😠😠உன் என்பு உடைக்கனும் போல இருக்கு, அரக்கா நீ எல்லாம் மனித பிறவியா 😡😡😡😡😡.
 

Hazna b

Member
மதியை நினைக்கவே பாவமா இருக்கு சிஸ்..
கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..😞
 
Top