All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Narmadha

Bronze Winner
மதி பாவம், 😔😔😔
வசந்தி நிலைமை ஐயோ என்றிருந்தது🥺🥺.
நாயகன் என்ட்ரி தந்துவிட்டார் போலவே.
அழகிய பதிவு 👍
 

Hazna b

Member
அந்த பொம்பளைங்க ரெண்டும் இவ்வளோ மோசமானவங்களா?🙄
வசந்தி 😟😟
 

Safa123

Active member
Ninga solradhu sari than .
Raasi adhu idhu ellam pengaluku mattum than solranga..
Sila idangalla innum palamai maaramaye iruku..😟😟

Vasnthi madhiku nalladhe solli kodukuranga.. well done 👏👏

Nice epi
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பொம்பளைங்க ரெண்டும் இவ்வளோ மோசமானவங்களா?🙄
வசந்தி 😟😟
ஆம் 😟
நன்றி 😍😍
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ninga solradhu sari than .
Raasi adhu idhu ellam pengaluku mattum than solranga..
Sila idangalla innum palamai maaramaye iruku..😟😟

Vasnthi madhiku nalladhe solli kodukuranga.. well done 👏👏

Nice epi
Ys..
Ovvurutharum maarina than unndu..😟

Thanks 🥰🥰
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி பாவம், 😔😔😔
வசந்தி நிலைமை ஐயோ என்றிருந்தது🥺🥺.
நாயகன் என்ட்ரி தந்துவிட்டார் போலவே.
அழகிய பதிவு 👍
மதி பாவம் தான் சிஸ்😟

நன்றி 😍 ன்்்்
 

Hazna b

Member
அன்பு செல்வனோட வேலை தானா இது..

பாவம் மதி..
அவன் கிட்ட போய் மாட்டிக்க போறா..😒😣😔
 

Narmadha

Bronze Winner
அன்பு செல்வன் என்ற பெயருக்கு பதில் அரக்க செல்வனு பெயர் வச்சிருக்கலாம் 😡😡😡
ஐயோ மதி புலி குகைகுள்ள அனுப்புறானே 🥺🥺
 
Top