All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Narmadha

Bronze Winner
அட, அட என்ன ஒரு ராஜதந்திரம், அது எப்படிங்க sir, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பொய் சொல்லுறீங்க, அதானே உங்களுக்கு தான் மனசுனு ஒன்னே இல்லையே , மலை மாடு 😠😠😠.....
மதிகுட்டி நீ பயப்படாதே இப்போ உனக்கு ஒரு குடும்பமே இருக்கு அதை விட ஒரு சிங்க குட்டியே உனக்கு காவல் இருக்கு ஆரூத் இருக்கான், உன்னை அவன் சீண்டினால், நம்ப சிங்க குட்டி அவனை பிராண்டிஎடுத்துடுவார் நீ கவலை படாதே டா...
வரு -சாத்விக் ஜோடியை விரைவில் சேர்த்து வைங்க ஜி பாவம் அந்த ஜோடி கிளிகள்...
அண்ணன், தங்கை மீது கொண்ட பாசம் இவர்களின் பிரிவிற்க்கு காரணம் ஆகிவிட்டது 🥺🥺🥺🥺

விறுப்பானபதிவு ஜி 👌👌👌👌👌
😍😍😍😍😍😍.
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Avangala seathu Vitta poachu..😄
Aama Ellam kooda porandha paasam than🥰

Aaruth a poadhum Avan appana samalikka🤣🤣
 
Top