All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் பாவமா, இப்போ கூட பாருங்க துப்பாக்கியை எடுத்து மதி வாய்க்குள்ள வைக்கிறான் 😡😡😡😡😡😡😡, இவன் கண்டிப்பா திருந்தமாட்டான்,..
இதனை கேட்டால் அவன் ஆன்டி ஹீரோபா அண்டார்டிக் பனி கரடிப்பானு சொல்லுவீங்க ஜி.
நாங்க என்ன கேட்டோம் அவனுக்கு பலமா பொங்கல் இல்லைனா பாயசம் போடாதானே சொன்னோம், நீங்க என்ன ஜி அவனுக்கு ஐஸ் க்ரீம் குடுத்து எங்களை 😡😡.

போங்க ஜி நான் போறேன், போறேன் 😔😔😔😔😔

இனி உங்க ஹீரோ மலை மாடு இல்லை நல்ல மாடு, வெல்லம், புஜ்ஜி, மகராசன், கொடைவள்ளல், தர்ம பிரபு, பெண்களை போற்றும் தியாக செம்மல், சூதுவாது தெரியாத பச்சை குழந்தை 😁😁😁😁😁😁போதுமா ஜி அவனை போற்றி பாடிட்டேன் ஹாப்பியா,.....

நான் போறேன் Goodbye ஜி 🥺🥺😔😔😔😔😔😭😭😭😭.🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
Enna da idhu..?🤣🤣
Avanai vecchu seyyanuma?🤔🤔
Try pannuvom😆
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadi enna Shyam ku Mathi kannail bhayaththai kaana yean eppothum evanuiku adimayaaha bhayanthu konde irukka veanduma atharkaha gun vaithu suda varukiraan enna kodumai ithu ud arumai superb mam viji
Avan type apdi sis..😆
Thanks 💞
 

vijirsn1965

Bronze Winner
Nalla velai seithaan Shyam enge thirumbavum Mayuri yaal problem vanthu vidumo entru ninaithean Mathiyai amma thangai mama munbu thirumanane seithu kondu vittaan superb arumai mam viji
 
Top