All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi
Lovely narration of decent love.
If you are good in any field you can live honest ,you have described it so beautifully.
Super update.
Thank u so much 😍

எஸ்.. அவனோட நேர்மையும் பண்புமே அவனை காக்கும்..

டீசர் போட்டுள்ளேன் எதாவது கணிக்க முடியுதான்னு சொல்லுங்க
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ahaa kadhal yeppadi ivankadhal manathai mayakuthu......
Kadhal vanthal manam sollu pechu kepathilla ......kavi ammavin pyam sari than anaal kadhalil irukum av soll pechuekeka matalee yenna panna...
Avan new year celebrate pannara vitham semma arumai attagasam...
Ava avan kita vizhayadum antha cap thoki veesi 😉😉😉😉😉😉😉 vitham antha kurumbhu wowwww
avala kiss panna thonuvathum pin control pannarathu kadaisiya avala po yenru solluvathu........ baby yeppidi ippadi yezhuthi payithiyam akiringa...
so hot and romantic scene athu sonna puriyuma theriyala what a scene yar..
Unmaiyile naa rasuchu padichen semma...
Apaa yen darling action mode varan kadhalil mattum illa action athiradiya yethiriya saipathil yenga iyakunar ai aduchuka mudiyathu
Next episode waiting.....
Avan proposal and antha romantic scene yellam adip vera level.....
Thank u so much 😍😍😍

எனக்கு வெட்கம் வெட்கமா.. வருது.. உங்க கமெண்ட் படிச்சு 🙈🙈🙈

எஸ்.. அவனுடைய காதல் வேற லேவல் தான்..

டீசர் போட்டுள்ளேன் எதாவது கணிக்க முடியுதான்னு சொல்லுங்க..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பாடல் வரிகள்.. தொப்பிய தூக்கி போட்ட அவளோட குறும்பு ரசிக்க வைக்குது... பக்கத்துல இருந்தும் நெருங்க முடியாத அதீப்பின் தவிப்பு எப்போதான் தீருமோ... மேக்கப் கூட கரடி ஆகுதே இவங்களுக்கு... தயாரிப்பாளர், ஃபினான்ஸியர் எல்லாரையும் பிரச்சனைல மாட்ட வச்சிருக்கார் அந்த மதுசூதனன்.. அதீப் கண்டுபிடிச்சிட்டான்.. இனி என்ன பண்ணுவான்.. அதிரடியா தீர்ப்பானா இல்லை விவேகத்தோட செயல்படுவானா பார்க்கலாம்..😍😍😍😍
Thank u so much 😍😍

விவேகம் சில இடங்களில் நிதானமாக தான் செயல்படும்..

டீசர் போட்டுள்ளேன் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
supera irunthathu mam muthalil kojam romantic ah irunthathu nice ud mam(viji)
Thank u so much 😍

அதீப்பின் காதல் தான் கதையே..☺☺

டீசர் போட்டுள்ளேன் படித்துவிட்டு உங்க கமெண்ட் சொல்லுங்க
 

Jayne

Active member
அப்போ நாளைக்கு நான் ரெடியாக இருக்கிறேன்.. ஓட தான்..😛

டீசர் போட்டுள்ளேன்.. படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க..
OMG....... Kavi nu sonna Ivan Oothukuli butter mari melt ayiduvaane......Vaanga my friends Namma ellam urutukattaiyala Madhusoodhan aa therikka vappom, appavum avan adangalana, next target vera yaaru.......Luv Guru than....come on friends...:smiley54::smiley53:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பயந்த இடம் வர போகுது.... கவி பெயர் கெட கூடாது நு அதீப் அவனோட பெயர் damage பண்ணிக்க போரான sis??????😑😑
 

fathima nuhasa

Bronze Winner
நாளை தெரிந்துவிடும்..

டீசர் போட்டுள்ளேன்.. எதாவது கணிக்க முடியுதான்னு சொல்லுங்க..
Teaser pathutennnn. Onnum onnum rendu padi patha adheep kavi kitta irundhu pirinjiduvanoooo 😭😭😭😭. Ennamo mudivu mudivu nu sonninga athan indha mudiva
 

Santhalakshmi Narayanan

Well-known member
Thank u so much 😍😍

விவேகம் சில இடங்களில் நிதானமாக தான் செயல்படும்..

டீசர் போட்டுள்ளேன் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க
படிச்சிட்டேன்.. கண்டிப்பா விவேகமாதான் செயல்பட போறான்னு தோணுது.. காதலியை காக்க காதலையை இழக்க போறானா... இல்லை தன் பேர்ல பழியை போட்டுக்க போறானா.. இந்த இக்கட்டான நிலையை எப்படி கடந்து வர போறாங்களோ...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG....... Kavi nu sonna Ivan Oothukuli butter mari melt ayiduvaane......Vaanga my friends Namma ellam urutukattaiyala Madhusoodhan aa therikka vappom, appavum avan adangalana, next target vera yaaru.......Luv Guru than....come on friends...:smiley54::smiley53:
அவனோட பலம் பலவீனம் இரண்டும் சங்கவியின் காதல் தான்..

நானா..🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பயந்த இடம் வர போகுது.... கவி பெயர் கெட கூடாது நு அதீப் அவனோட பெயர் damage பண்ணிக்க போரான sis??????😑😑
சூப்பர்...👏👏

Thanks😍
 
Top