All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma samma samma enna oru thillalankadi vela director sir nenaga sari illa sariye illa thalaiye summa irukku ya ma poi sorinji vidura samma akka super ud athipku love egapogama start ayiduchi samma eppum sollura mathiri oru azhakiya thenral varudi senra epi akka i love it i love adhip avanota sirippu piththam kolla vaikkum siththanada neee one line foe adhip akka love you keep rocking akka
 
S

S.gajee

Guest
அருமையான கதை கதையை படிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போல இருக்கு .
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh sis enga enna than nadakuthu:oops: podiya? adhip ovvaru action laium kolran😍😍😍😍😍😘 unga hero ellarume ovvaru vithatula 💓 touch personality ah erukanga... Adhip ah meet panra varaium Sanju tha my best darli ah erunthan epo Evan semma sis.... Evlo nunukama unarchikala azhaka velipaduthuran then one smile la evlo artham eruku wow unga narration awesome sis... Best scenes best ud.... 😘😘😘😘 Keep rocking 👍
Thanks...😊😊

உங்களோட கணிப்பு சரியா என்று போட்டி முடிவு அறிவித்த பின் தான் சரியாக தவறா என்று சொல்ல முடியும். 😂

தொடர்ந்து கதையைப் படிங்க நிச்சயம் இந்த கதை வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். 😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
What sis sogama😨😥😥😥 no sis story epadi ponalum last la hero heroin ah serthu vachutunga plz plz... Sogatha enga 💓 thangathu
கண்டிப்பாக இருவரும் சேர்ந்து தான் இருப்பாங்க.. ஆனால்..😒😒
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட பாவி பயலே ,அவன் நினைச்ச சீனையும் எடுத்தூட்டான் ,அந்த சீனுக்கே உரிய ஃப்பீலையும் நைசா காத்துல பறக்க விட்டுட்டான்😂😂😂😂😂😂😂
அதுதான் அதீப்..😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... சங்கவி ki அந்த scene la aneasy ah feel pannuvaa... Physical touch appadikarathu nammaku special aanavagaluku matum thaan illaya... But அத்திப் avalluku எவ்வளவு azgha puriya வெச்சான் paathingala Super avan சொன்னா point correct... Ava ethuku thedirunu அந்த scene la naa நடிச்ச okay va nu கேட்டா.... Ivan oru oru vaati yum cut cut nu solli அந்த ஒரு suvarisiyam ah korachitaan.. Kavi சொன்னா maari Hand shake panra feel thaan irunthu irukum... அவன் அந்த kissing 😘 scene la ethavathu hurt aaiduvaanonu iva தான் ரொம்ப thavichi poitaa.. Loose 😊😊😊😊 kissing 😘 விளக்கம் vera kodukura paaru.... Super Super Super... Eagerly waiting for next episode
Thanks...😊

ஹா..ஹா.. அதீப் என்றால் சும்மாவா..😉

ஆமா.. இதில் சின்ன கருத்தை சொல்லியிருப்பேன்.. உணர்வுகள் நம்ம கன்ட்ரோல்ல இருந்த கேவலமான தொடுதல்களை ஒன்றுமில்லை என்றுக் காட்டிவிடலாம்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

கவியின் கவிதையில்
கண்ணனின் விளையாட்டு
காதல் கிருஷ்ணனும்
காணாத புதுப் பாட்டு...!

கண்ணனின் லீலையில்
கவியின் விளையாட்டு...
காதல் ராதையும்
காணாத புது மெட்டு...!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
Thanks..😊

விளையாட்டுக்கள் இல்லையெல் அங்கு காதல் இல்லை..😊
 
Top