All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பொம்முவின் "மௌனம் பேசிடும் பாஷைகள் " - கருத்து திரி

Janavi

Well-known member
Dear sis.... No problem... Take your own time.....எப்ப முடியுதோ அப்ப வாங்க.....
 

aishu

Bronze Winner
Hi.. Sis...Story superb....Enakku ennamo ram manasula athithi tha irukka.....mythili avanukku ஒத்து வருவான்னு நெனச்சு லவ் பண்றான் போல.. ஆனால் உண்மையா அதிதி யா மறக்கல இது வே தெரில என்ன டாக்டர் ah இருந்து என்ன பிரயோஜனம்... Marriage அப்புறம் அவங்க லைப் இன்னும் சூப்பர் ah போகும் ஆக மொத்தத்துல நமக்கு ஜாலி தான்... மைதிலி and துசாந்த் கொஞ்சம் selfish than... முன்னாடி ye தெளிவா சொல்லி இருந்தா எதிர்பார்ப்பு இல்லாம இருந்துருப்பாங்க... ரெண்டு பேரும்.. இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்.... Pavamathan இருக்கு..இதுல ராம் தப்பும் இருக்கு... ஒகே sis ud போடுங்க.... i am waiting....
thank u ma
 

aishu

Bronze Winner
Interesting .... Maithili sariyana selfish Pola theriuthu.... Avalukaka ram urukarathu remba over... Athiti entha ram ah Ava pinna nalla sutha vaikanum... Avanta slip aaita kudathu... Thusanth paravalla avanuku eamatram mattum tha ... Eagerly waiting for your next ud....
thank u ma
 

aishu

Bronze Winner
Yen ellarum ipdi adhithi yave target panranga...paavam pa adhithi... rendu maasam kalichi enaku divorce venamnu ram dhan adhithikita kenja poran pola..andha dhushyanth adhithiya hug ila kiss panna ram naala ipdi vedikaium pathutu avangalku kaavalum iruku mudiuma.. konjam seekirama adutha ud kudunga sis..(2naal leave Ku compensation madhri:cool:)
thank u ma
 
Top