All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பொம்முவின் "மௌனம் பேசிடும் பாஷைகள் " - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு முத்ததில் என்னுள் புதைந்த காதலை மீட்டுவிட்டாயடி

உன் சிறு நெருக்கத்திலும் சின்ன செய்கையிலும் என் காதலை உயிர்பித்துவிட்டாயடி...

இது தவறு என என்னை கட்டுப்படுத்த நினைத்தேன் ஆனால் உன் ஒற்றை அழைப்பில் என் கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்து விட்டாயடி....

உன் முத்தமும் நெருக்கமும் என்னை மறக்க செய்து உன் இதழை அணைக்க செய்ததடி....

தவறு என் மீது இருந்தும் உன்னையே பழி சொன்னேன் அது என் மீது நான் கொண்ட கோபமடி பெண்னே...

உன்னை விலகி போக சொல்லிவிட்டேன் நான் சொன்ன போது வலிக்கவில்லை

அதையே நீ சொல்லும் போது என் மார்பின் இடபுறம் வலிக்குதடி...

உன் வலியில் கோபம் மறந்தேன் அதனை போக்க உன்னிடம் விரைந்தேன்

உந்தன் வெற்றியிடை என்னை சித்தம் கலங்க வைத்ததடி என் காதலை தூண்டிவிட்டதடி

உன் வலிக்கு மருந்தாய் என் இதழ் ஒற்றலை தந்தேன் விழிமூடி அதை ஏற்ற உன் சம்மதத்தில் உன்னில் புதைந்தேன்

மருத்துவனாய் அனுக நினைத்து மணவாளனாய் உன்னை ஆட்கொண்டேனடி....

Samma epi akka renduperum senthu maithiya maranthuta samma so cute romance akka ezhuntha enna aka potho samam epi akka waiting for next ud akka love you akka keep rocking
 

Yasmine

Bronze Winner
Adapavi ram una nambava kudathu da😎😎😎😎😎.....kalaila elunthathum enna solla porano paliya thokki poda arambisuta enna pannuva athithi.....🤔🤔🤔🤔🤔Super ud darling amazing writing dr😍😍😘😘ennakku vekkam vekkama varuthu😄😄😄🙈🙈🙈🙈🙈
 

PriyaPraveen

Bronze Winner
Ram Athithi enna than piriya design designa vali kandupidichalum vidhi Ram kitta iruntha kadhal Athithi kanavan urimai setthuruchu.....
analum Athithiya ellam senthu payangarama round katti pesaranga...pavam pulla ellame manasula counter koduthu amaithiya irukka...
ine vidinja enna agum reaction epdi irukkum:unsure::unsure::unsure::unsure:.....
 

Sumigopi

Well-known member
Yethirpakavillai ippidi oru situation.... story soodupidikkumbothu ud ah weekly twise nu solliputeegale sis....Na yenna panuven.....

One month leave la Vera poreengale.....

Any way happy yyyyyyyyyy leave days celebration for your family.....
 
Top