thank u so much maநானே நினைச்சேன் ஐஸூமா
இந்த அதிதி ராமோட பேச்சை கேட்டு அந்த லூச கல்யாணம் பண்றத்துக்கு ஓடியே போயிடலாம் அப்படின்னு
நல்லவேளை அதிதி அப்பா காப்பாத்திட்டார்
இந்த மைதிலி தூசாந்த் எவ்வளவு சுயநலம்
அதிதி அப்பாக்கோ இல்ல ராம் அம்மாக்கோ எது ஆனாலும் பரவாயில்லையா
சூப்பர்ப் பதிவு