All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபாள ராகம்........

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

புத்தாண்டின் புது வாசம்
பூந்தென்றலாய் வீச...
புத்தாண்டின் புது நாளும்
புது மழையாய் தூவ...
புத்தாண்டின் பூபாளம்
புன்னகையின் மொழியில்
புவியிதனை மீட்டட்டுமே...!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

சித்திரமாய் சிரிக்கும்
சித்திரைப் பெண்ணும்
சிங்காரமாய் வந்து விட்டால்…?
வைரங்களாய் வரிக்கும்
வைகாசி நாதனும்
வைபவமாய் வந்து விட்டால்…?
ஆனந்தமாய் விரிக்கும்
ஆனி திருமஞ்சனமும்
ஆரவாரமாய் வந்து விட்டால்…?
ஆரூடமாய் கரிக்கும்
ஆடி மாதமும்
ஆர்ப்பாட்டமாய் வந்து விட்டால்…?
ஆச்சர்யமாய் உரிக்கும்
ஆவணி அவிட்டமும்
ஆரோகணமாய் வந்து விட்டால்…?
புருசோத்தமனை வரிக்கும்
புரட்டாசி திங்களும்
புண்ணியமாய் வந்து விட்டால்…?
ஐஸ்வர்யமாய் தரிக்கும்
ஐப்பசி ஜணனமும்
ஐய்க்கியமாய் வந்து விட்டால்…?
காந்தர்வமாய் சரிக்கும்
கார்த்திகை தீபமும்
காருண்யமாய் வந்து விட்டால்…?
மானசீகமாய் அரிக்கும்
மார்கழி பாவையும்
மகத்துவமாய் வந்து விட்டால்…?
தைபொங்கலாய் பூரிக்கும்
தை மகளும்
தைரியமாய் வந்து விட்டால்…?
மாமாங்கமாய் நெரிக்கும்
மாசி மகமும்
மங்களமாய் வந்து விட்டால்…?
பங்காளியாய் சிரிக்கும்
பங்குனி மஹோற்சவமும்
பரவசமாய் வந்து விட்டால்…?
புத்தாண்டே ……!
உன் வரவு வசந்தமாய்
உலகுக்கு உற்சவமாய்
ஊர் போற்றும் திரு நாளாய்
உன்னதமாய் மலரட்டும்!
உல்லாசம் திரும்பட்டும்!
வாழிய புத்தாண்டே! வாழ்க! வாழ்க!


இனிய புத்தாண்டு இன்பங்களை
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி சிவானந்தம்.

ஹைய்யோ அக்காஆஆஆ எங்கையோ போய்டீங்க😻😻😻😻😘😘😘😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ரா அக்காஆஆஆஆ😻😻😻
உண்மையிலேயே உங்க கவிதைகள் அவ்ளோ அவ்ளோ அழகா கவித்துவமா இருக்கு😻😻😻😻
படிச்சதும் அப்படியே மெண்மையா ஒரு இதம் பரவுது......💓
நன்றி அக்காஆஆஆ
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ரா அக்காஆஆஆஆ😻😻😻
உண்மையிலேயே உங்க கவிதைகள் அவ்ளோ அவ்ளோ அழகா கவித்துவமா இருக்கு😻😻😻😻
படிச்சதும் அப்படியே மெண்மையா ஒரு இதம் பரவுது......💓
நன்றி அக்காஆஆஆ
நன்றி அம்முபாரதி, உங்கள் வாழ்த்துகளுக்கு.
 
Top