All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi sis
1st preview is very nice, i am eagarly waiting for the ud, all the best

bye
swapana babu
Thank you so much dear. இப்போதான் எழுதிட்டு இருக்கேன். விரைவா வர பாக்கிறேன்பா:love::love::love::love:
 
RPG

Bronze Winner
அடேய் உரமூட்டை உன்னை பார்த்தா எனக்கு டெரர் பீலே வரமட்டேன்குதே... ஏன் டா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆனா என் தலைவிய பாரு என்னா கெத்தா வாவ் வாட் அ பியுட்டின்னு உன்னையே அசரடிக்கிற மாதிரி வந்திருக்கா :smiley3:
தலைவி ராக்ஸ் :smiley26::smiley26::smiley26:
 
RPG

Bronze Winner
சொல்லபோனா என் தலைவி அனுமதி இல்லாம நீ அவளை தொட்டத்துக்கு பாகுபலியா மாறி கொய்யாலே உன் சிரத்தை நான் கொய்திருக்கணும்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: அப்படி நான் பண்ணிட்டா என் தலைவிக்கு என்ன மதிப்பு... சோ தலைவியோட ஆக்ஷன்க்கு வைடிங்:sneaky::sneaky:
 
விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு இதத்தான் ஜொல்லுவாங்களோ:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
சொல்லபோனா என் தலைவி அனுமதி இல்லாம நீ அவளை தொட்டத்துக்கு பாகுபலியா மாறி கொய்யாலே உன் சிரத்தை நான் கொய்திருக்கணும்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: அப்படி நான் பண்ணிட்டா என் தலைவிக்கு என்ன மதிப்பு... சோ தலைவியோட ஆக்ஷன்க்கு வைடிங்:sneaky::sneaky:
இன்னுமாயா இந்த உலகம ்தலைவிய நம்புது. அம்பிட்டு அப்பிராணியா இருக்காங்களே. :love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG
Status
Not open for further replies.
Top