All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? கொஞ்சம் நிறைய வேலை சிவா அதனால் தான் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை எனக்கு எல்லாம் மேலோட்டமாக நல்லா இருக்கு சொல்ல முடியாது என்ன செய்ய... ஹா! ஹா! உங்களுடைய ஒவ்வொரு இடத்தின், நாயக நாயகி யின் வர்ணனை போல் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்..

இக்காவியத்தைப் பற்றி என்ன சொல்ல.. எதிர்மறையான குணநலங்களுடன் எங்களுக்கு எங்கள் நாயகனை அறிமுகப்படுத்தினாலும் அவனிலுள்ள நல்ல குணம் மாமிசம் சாப்பிடமாட்டான் மிருகவதை பிடிக்காது.. இது போதுமே அவனிலும் ஒரு நல்லவன் ஒளிந்துள்ளான் என்பதற்கு... இருந்தாலும் மகிந்தன் அனுப்பிய ஆண்களை கொன்ற அரவனுக்கு இதங்கனை கொல்வது பெரிய விஷயமா? ஒரு வேளை அவள் அழகை ரசிக்கும் அவன்? அங்கனை என்று பிரத்யேக அழைப்பை சொல்லி அழைப்பது.. அவளோ அவன் இவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அவன் கம்பீரத்தை ரசிப்பது...

இருந்தாலும் அவனிடமிருந்து அவள் தப்பிக்க முயற்சித்து தகவல் கொடுக்க முயற்சி செய்து அவனிடம் அவள் மாட்டி கொண்டு அவன் கொடுக்கும் ஹிம்சையை அனுபவிப்பது... ஒவ்வொரு வார்த்தைகளும் வரிகளும் எங்கள் அனைவரின் கண்முன் தத்ரூபமான உருவங்களாய்...

அற்புதம் சிவா! நல்ல த்ரில்லிங்கான ஒரு காவியத்தை உங்கள் பாணியில் கொடுத்து கொண்டு எங்களை அப்படியே மெய் மறந்து ரசிக்க செய்த தங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்..

அதைவிட மகிந்தனிடம் அவளை திரும்ப அனுப்ப அவனுடைய மேலதிகாரியை கொல்ல பேரம் பேசியது அப்பட்டமான வில்லத்தனம்.. அற்புத படைப்பு... வாழ்த்துக்கள் சிவா...
 
sivanayani

விஜயமலர்
nice epi siva ma 👍👍,kaatchikallai padikkumbothu,real ah paarppathu poondru, irukkum,aduthu fight sceen ah..!iam eagerly waiting sivaa ma..🥰🥰:love::love:
மிக மிக நன்றிமா. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குபா :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Idankanai ku sothanai kalam epo mudivukku varum... Pakave pavama irukku sister... Aravan kovathai innum thundi vittute iruka konjam amaithiya iruka sollunga😭😭😭😭
இப்போதைக்கு தப்பிக்க வாய்ப்பேயில்லைப்பா. இப்படித்தான் லோலோபடுவா:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Woww very interesting and thrilling :love::love::love::love::love:Enama ithu ithankanai thapikka try pannum pothu ellam epadiyathu matikkiraa... aravan iva kita porumaiya irukan pola athan iththanai mura iva thappu panniyum perusaa ivala thandikkalai.. kandipa avan nallavna thaan hero avan thane neenga eduku villan solringa nicyama ivan than hero maginthan than villana irupan ... ippo ellarum enga poyitu irukanga andha alai kollavaa
ஹா ஹா ஹா இன்னுமா அவன நம்பிறீங்க. சத்தியமா அவன் வில்லன்தான்பா. சூடம் அடிச்சு வேணா சத்தியம் பண்ணுறேன் தங்கம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் நிச்சயமா பயன்படுத்தி வெற்றிபெறுவாப்பா:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? கொஞ்சம் நிறைய வேலை சிவா அதனால் தான் என்னால் விமர்சனம் எழுத முடியவில்லை எனக்கு எல்லாம் மேலோட்டமாக நல்லா இருக்கு சொல்ல முடியாது என்ன செய்ய... ஹா! ஹா! உங்களுடைய ஒவ்வொரு இடத்தின், நாயக நாயகி யின் வர்ணனை போல் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும்..

இக்காவியத்தைப் பற்றி என்ன சொல்ல.. எதிர்மறையான குணநலங்களுடன் எங்களுக்கு எங்கள் நாயகனை அறிமுகப்படுத்தினாலும் அவனிலுள்ள நல்ல குணம் மாமிசம் சாப்பிடமாட்டான் மிருகவதை பிடிக்காது.. இது போதுமே அவனிலும் ஒரு நல்லவன் ஒளிந்துள்ளான் என்பதற்கு... இருந்தாலும் மகிந்தன் அனுப்பிய ஆண்களை கொன்ற அரவனுக்கு இதங்கனை கொல்வது பெரிய விஷயமா? ஒரு வேளை அவள் அழகை ரசிக்கும் அவன்? அங்கனை என்று பிரத்யேக அழைப்பை சொல்லி அழைப்பது.. அவளோ அவன் இவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அவன் கம்பீரத்தை ரசிப்பது...

இருந்தாலும் அவனிடமிருந்து அவள் தப்பிக்க முயற்சித்து தகவல் கொடுக்க முயற்சி செய்து அவனிடம் அவள் மாட்டி கொண்டு அவன் கொடுக்கும் ஹிம்சையை அனுபவிப்பது... ஒவ்வொரு வார்த்தைகளும் வரிகளும் எங்கள் அனைவரின் கண்முன் தத்ரூபமான உருவங்களாய்...

அற்புதம் சிவா! நல்ல த்ரில்லிங்கான ஒரு காவியத்தை உங்கள் பாணியில் கொடுத்து கொண்டு எங்களை அப்படியே மெய் மறந்து ரசிக்க செய்த தங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்..

அதைவிட மகிந்தனிடம் அவளை திரும்ப அனுப்ப அவனுடைய மேலதிகாரியை கொல்ல பேரம் பேசியது அப்பட்டமான வில்லத்தனம்.. அற்புத படைப்பு... வாழ்த்துக்கள் சிவா...
முதல்ல உங்களை இறுக்கி அணைத்து ஒரு உம்மா. எப்படி இருக்கீங்க சாந்தி. நான் உங்களுக்கு ஒரு முறை சொல்லியிருக்கிறேன். உங்க கருத்துப்பகிர்வுக்கு நான் மிகப்பெரும் வாசகி என்று. ஏன் என்றால், உங்கள் கருத்துப் பகிர்வு எழுத்தாளர்களை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் . அப்படி ரசித்து பதில் போடுகிறீர்கள். உங்கள் அன்பான பதிவுக்கு மிக மிக மிக நன்றிபா. உங்களைக் காணவில்லை என்றதும் நினைத்தேன், வேலையாக இருப்பீர்கள் என்று. இல்லையென்றால் நிச்சயமாக ஓடிவந்துவிடுவீர்கள். அடிக்கடி நான் தேடும் எதிர்பார்க்கும் வாசகர்களுல் நீங்களும் ஒருவர் சாந்தி. மிக மிக மிக நன்றி. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top