All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இல்ல பூ நிஜம். இங்க வீட்டுக்குள்ள எல்லாம் கமரா வச்சுக்க மாட்டாங்க. வெளில மட்டும்தான் வச்சுப்பாங்க. குழந்தைபிள்ளைங்க இருக்கிறவங்க, யாராவது நனி அந்த குழந்தைகளை பாக்க வந்திருப்பாங்கன்னா அந்த குழந்தைகளின் அறைக்குள்ள மட்டும் கமரா வச்சிருப்பாங்க.
மாதாஜி எதுக்கு என் தலைவியை கம்பில எல்லாம் தலையை இடிச்சி இப்படி கொடுமை படுத்துரிங்க... இதை கூட தாங்கிப்பேன் ஆனா வில்லனை ஹீரோ ஆக்குற முயற்சியை இத்தோட நிறுத்திக்கோங்க.... அவன் கரிசனத்தை பார்த்து அப்படியே புல்லரிச்சி போயிருக்கேன்... அப்படியே இவர் பெரிய காதல் இளவரசன் நாதாரி குறுகுறுன்னு பார்க்குறான்
அப்படி எல்லாம் கிடையாது மாதாஜி... நீங்க சொல்ற அதே வரம் எனக்கு ஓவர் டோஸ் ஆகினது தான் பிரச்சனையே... மூணு பேரும் சேர்ந்து என்னை ரவுண்டு கட்டுறாங்க மாதாஜி, பல நாடுகளுக்கு இடையான பிரச்சனையை கூட ரெண்டு மூணு முறை பேச்சு வார்த்தையில சரி பண்ணிடலாம்... ஆனா இங்க பேனா பென்சில் பிரச்சனையை தீர்க்கிறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா... என் சின்ன பையன் அப்பப்போ கோவை சரலாவா மாறி மனசாட்சியே இல்லாம என்னை பொரட்டி பொரட்டி எடுக்குறான். யார் எது சொன்னாலும் அவனோட அக்கா அண்ணா அவனை சீண்டினாலும் எல்லாத்துக்கும் என்னை தேடி வந்து அடிக்குறான் ... அவனுக்கு பயந்தே நான் சொந்த வீட்டுல ஒளிஞ்சி மறைஞ்சி வாழ்ந்துட்டு இருக்கேன் தெரியுமா... அவங்க ரெண்டு பெரும் இவனை வெறுப்பேத்தி பார்கிரதையே முழு வேலையா வச்சிருக்காங்க அதனால என் சின்ன பையன் எந்நேரமும் ஓயாம அழுகை காதுல ரத்தம் வர அளவுக்கு.... இதெல்லாம் ரெண்டு வருஷமா அனுபவிக்கிற என் வேதனை இருக்கே வேதனை... அதை வார்த்தையால சொல்ல முடியாது...
இதெல்லாம் ஒரு புறம் ஆனா குழந்தைகளோட வாழ்க்கை முறை ரொம்ப மாறிடுச்சி.., பிரெண்ட்ஸ் ரொம்ப மிஸ் பண்றாங்க ஸ்கூல் என்விரான்மென்ட் கிளாசாஸ் வெளி உலக தொடர்பு எல்லாமே முக்கியமா படிப்பு சோ திரும்ப அவங்க அந்த சூழலுக்கு திரும்புற சந்தோசம் அது....,
Mr. மகிந்தன்.... நீங்க மோதுனது தப்பு இல்ல... ஆனால் தப்பான இடத்துல மோதிட்டீங்க....
ஒரு பெண்ணை வெச்சி cheap game ஆடிட்டீங்க...
அம்மணியும் பெரிய ஜான்சி ராணி மாதிரி வந்துட்டாங்க பின்விளைவுகளை யோசிக்காம...
இப்போ mic போச்சி... Camera போச்சி... Earphone போச்சி... Phone போச்சி...
கடைசியா GPS ம் போச்சி...
அடுத்தது அவளும் போய்டுவா...
இப்போ யாரு கஷ்டப்படுறா??? அவளோட parents கு என்ன பதில் சொல்லப்போற???

ஒரு விதத்தில் இது நல்லதுன்னாலும் குழும்ப சூழ்நிலைய விட்டு அவங்க விலகிச்செல்றாங்கன்னு அர்த்தம் பூ. முடிந்த வரைக்கும் குழும்பத்தோடு இணைந்து வாழக் கத்துக்குடுங்க. அப்போதான் அவங்களுக்க குடும்பம்னா என்னன்ன தெரியும்
Mr. மகிந்தன்.... நீங்க மோதுனது தப்பு இல்ல... ஆனால் தப்பான இடத்துல மோதிட்டீங்க....
ஒரு பெண்ணை வெச்சி cheap game ஆடிட்டீங்க...
அம்மணியும் பெரிய ஜான்சி ராணி மாதிரி வந்துட்டாங்க பின்விளைவுகளை யோசிக்காம...
இப்போ mic போச்சி... Camera போச்சி... Earphone போச்சி... Phone போச்சி...
கடைசியா GPS ம் போச்சி...
அடுத்தது அவளும் போய்டுவா...
இப்போ யாரு கஷ்டப்படுறா??? அவளோட parents கு என்ன பதில் சொல்லப்போற???
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.