All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
மாதாஜி நீங்க ஏன் போட்டில கலந்துக்கலை.... நான் எவ்ளோ ஆவலா இருந்தேன் தெரியுமா ஒரு பக்கன் ஹீரோ இன்னொரு பக்கம் வில்லன்னு ரெண்டு பேருக்கும் சுட சுட பொங்கி போடணும்ன்னு இப்படி ஏமாத்திடீன்களே..... போங்க நீங்க இல்லாத போட்டியை நான் முற்றிலுமாக புறக்கனிக்குறேன்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad: ஆனாலும் நீங்க இருந்து இருக்கணும்....
:smiley47:
 

RPG

Bronze Winner
யோவ் சில விடயங்கள் யோசிக்கிறதுக்கு சுலபம். ஆனா நடைமுறைக்கு அத்தனை சுலபமில்லை. அவன் பின்னாடி நிறைய போலிஸ் இருக்கு. இவன் வோன்டடா சிக்க இவன் என்ன லூசா கேக்கிறேன் நானு. அவன் தன்னையும் பாத்துக்கணும்ல. :love::love::love::love:
அதான் உங்களுக்கும் சேர்த்து நான் யோசிச்சு சொல்றேனே நீங்க சுலபமாக்கிடுங்க.... இதை நீங்க கேட்க வேற செய்யணுமா அவன் லூசே தான் 🤣🤣🤣🤣🤣ஒஹ்ஹ்ஹ ஓஹ்ஹூன்னனானம்... இம்மாம் பெரிய வில்லன்னுக்கு போலிசை பார்த்து பயம்.. மாதாஜி வில்லன்னா என் தலைவன் சித்தார்த் அபிமன்யு (தனி ஒருவன் படம் அரவிந்த் சாமி) மாதிரி இருக்கணும்... அதாவது கடைசில இவன் அவனோட காதலியோ பொண்டாட்டியோ இதன்கனை கையாள சாகனும் அவ்ளோ தான்... விட்டா இவனை நீங்களே இவனை டம்மி ஆக்கிட்டு அந்த பரதேசி மகிந்தனை ஹீரோ ஆக்கிடுவிங்க போல...
 

RPG

Bronze Winner
யோவ் உங்களுக்கு ஒன்னு தெரியுமா. மிகப் பணக்காறங்க வீட்டுக்குள்ள சிசிடி கமரா வைச்சிருக்க மாட்டாங்க. ஏன்னா அதை சுலபமா ஹக் பண்ணி உள்ள என்ன நடக்குது என்கிறத கண்டு பிடிச்சிரலாம். அவங்க பாதுகாப்பக்க வீட்டுக்குள்ளாற எல்லாம் வச்சிருக்கமாட்டாங்க. யாருகிட்ட... நம்ம வில்லன் எல்லாம் தெரிஞ்சவரு. உங்க ஹீரோயின்தான் முட்டாள் பொண்ணு:love::love::love::love:
28406
 

K.Venigovind

Well-known member
அப்ப அரவன் இறந்து போய்டுவான்.இதங்கனைதான் காரணம்னு ஆளியுரவன் பழிவாங்க வருவாரோ..
அப்படித்தானே நயனிமா..
 

sivanayani

விஜயமலர்
இல்லை மாதாஜி பசங்களுக்கு ஸ்கூல் திறந்துட்டாங்க அதை கொண்டாட தான் ஸ்வீட் கொடுத்தேன் 😘😘😘😘😘
அடப்பாவியளா குழந்தைகளோட இருக்கிறதும் அவங்க குறும்பை ரசிக்கிறதுமே வரம். அவங்கள பள்ளிக்கூடம் தள்ளிறதில அத்தனை ஆனந்தமா உங்களுக்கு:love::love::love::love:
 
  • Sad
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
இதை எல்லாம் நாலு பேரு பாத்தான்னா என்ன நினைப்பான் 😭😭😭😭😝😝😝🤣🤣🤣
View attachment 28404
ஆமா என்ன நினைப்பான்யா. உங்களுக்கே ரசிக கூட்டம் இங்கன இருக்கு தெரியுமா:love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
மாதாஜி நீங்க ஏன் போட்டில கலந்துக்கலை.... நான் எவ்ளோ ஆவலா இருந்தேன் தெரியுமா ஒரு பக்கன் ஹீரோ இன்னொரு பக்கம் வில்லன்னு ரெண்டு பேருக்கும் சுட சுட பொங்கி போடணும்ன்னு இப்படி ஏமாத்திடீன்களே..... போங்க நீங்க இல்லாத போட்டியை நான் முற்றிலுமாக புறக்கனிக்குறேன்:mad::mad::mad::mad::mad::mad::mad::mad: ஆனாலும் நீங்க இருந்து இருக்கணும்....
:smiley47:
ஹா ஹா அப்படி இல்ல தங்கம். நாம ஃபேமஸ் இல்லைன்னாலும் ஓரளவுக்கு நம்ம தெரியும். நான் அதில கலந்துகிட்டு என்ன செய்யப்போறேன். அத விட, புதுசா வாற ஒருத்தருக்கு என்னோட இடம் பயனுள்ளதா இருக்கும்ல. அதுமட்டுமில்ல. இத கதையை தொடங்கிட்டேன், இங்கனையும் அங்கனையுமா இரண்டு தோணில கால வச்சு அங்கிட்டும் போக முடியாமல இங்கிட்டும் போகெ முடியாமல அவதி படணும். அதாலதான் கலந்துக்கல. ஆனா என்னையும் தேடியிருக்கீங்க அப்படின்னு நினைக்கிறப்போ... அப்படியே உருகிட்டேன் தங்கம் உருகிட்டேன். :love::love::love::love:
 
  • Love
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Yes y sis neenga competitin la kalanthukkala??
என்னயும் நினைச்சதுக்கு மிக மிக நன்றிபா. இதில 30 பேருதான் கலந்துக்கணும்னு சொல்லியிருக்காங்க. நாம சேந்தா இன்னொருத்தருக்கு வாய்ப்பு கிடைக்காம போயிரும்ல. அதுதான் கலந்துக்கல. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதான் உங்களுக்கும் சேர்த்து நான் யோசிச்சு சொல்றேனே நீங்க சுலபமாக்கிடுங்க.... இதை நீங்க கேட்க வேற செய்யணுமா அவன் லூசே தான் 🤣🤣🤣🤣🤣ஒஹ்ஹ்ஹ ஓஹ்ஹூன்னனானம்... இம்மாம் பெரிய வில்லன்னுக்கு போலிசை பார்த்து பயம்.. மாதாஜி வில்லன்னா என் தலைவன் சித்தார்த் அபிமன்யு (தனி ஒருவன் படம் அரவிந்த் சாமி) மாதிரி இருக்கணும்... அதாவது கடைசில இவன் அவனோட காதலியோ பொண்டாட்டியோ இதன்கனை கையாள சாகனும் அவ்ளோ தான்... விட்டா இவனை நீங்களே இவனை டம்மி ஆக்கிட்டு அந்த பரதேசி மகிந்தனை ஹீரோ ஆக்கிடுவிங்க போல...
ஹா ஹா அட இது கூட நல்லாதான்யா இருக்கு,
அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. இதோ இப்பவே கதைய மாத்திடுறேன். :love::love::love::love:
 
  • Wow
Reactions: RPG
Status
Not open for further replies.
Top