sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்Very nice...iniya Pongal nalvazlthukal
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்Very nice...iniya Pongal nalvazlthukal
ஆமாம்... பெண்கள் தந்தையின் செல்லங்கள்தான். அதனால் அதிகமான பெண்கள் வாழ்க்கையின் கடிய பாதைகளைச் சந்திக்கத் தவறிவிடுகிறார்கள். அதை சந்திக்கும் போது வெளிவரத் தெரிவதில்லை.எல்லா வீடுகளிலும் பெண்கள் தந்தைக்கு செல்லம் தான் ஆனால் அவள் தாய் கூறுவதும் முற்றிலும் உண்மையே.
பாலா நல்ல பையனாக இருக்கிறானே அவனுடைய தாயாரைப் போல் அவன் தந்தையிடம் பேசியது எனக்குமே சிரிப்பு வந்தது
நன்றி நன்றி நன்றி. உங்களுக்கும் எனதன்பான பொங்கல் வாழத்துமாPongal valthukal sis. Inaiku epi super sis
நன்றி நன்றி நன்றி விஜிக் கண்ணா. நீங்க ஆறுதலாவே படிங்க. இப்பதானே இரண்டு எபி போயிருக்கு. இன்னும் நிறைய இருக்கே. அதனால நேரம் எடுத்துப் படிங்கHi mam naan viji iniya pongal nalvazhththukkal kadhai supera irukku hero va vilana theriyaathu ungal story kandipa padippean yeakanave erundu kadhaikalai eruthiyil padikka mudiyaamal poivittathu pogal time velai irunthathaal udane comment seiya mudiyavillai uds arumai superb mam viji
மிக மிக மிக நன்றி ஷாந்தி. உங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ஒரு பிரச்சனையும் இல்லை. நேரம் கிடைக்கும்போது படிச்சிட்டு சொல்லுங்க.இன்னும் படிக்கவில்லை சிவா.. முடித்ததும் கருத்தை பகிர்கிறேன்..