All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இதங்கனை இனியாவது அமைதியா இருப்பாளா எனக்கு என்னமோ டவுட் இருக்கு. எவ்ளோ அழகா ப்ரொபோஸ் செய்துட்டான் ஆளி. மகிந்தான் சும்மா இருக்க மாட்டானே. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ போதாதாதுக்கு பாலுவையும் கோர்த்து விட்டுடீங்க. அவ ஒரே ஒரு தாம்பதுண்டு சேதி சேகரிச்சி போட்டதுக்கு ஒரு ஆபீஸ் கொழுந்துவிட்டு எரியுது. இதுல அவளை கொலை பண்ண பத்து பதினைந்து பேர் ஒன்னும் சொல்லுரத்துக்கு இல்லை. புதன் கிழமை மீட் பண்ணலாம்
Doctor kita kutikitu vanthutaangala avala.... Neriya ரத்தம் போய் இருக்கு avanodaya ரத்தம் avaluku koduthutaan...... Ava அம்மா kita பாலு friend ku odambu seri illanu hospital vanthutaanga nu solli thappichaachi...... Maginthan vera avala பத்தி கேட்டுக்கிட்டே இருக்கான் ah........ennamo engayo தப்பா இருக்கு..... Ivan ஏன் அவங்களை kolraanu தான் puriya maatengithu.... Ivala கொலை panna paakurathu yaaru....... Ava குடும்பத்தை vechi black mail பண்ணினா தான் iva அடங்குவா nu appadi miratti இருக்கா.... Appo தான் இவன் சும்மா இருப்பா avanga kita irunthu thappippaanu.... Avan kalambitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
இதங்கனை இனியாவது அமைதியா இருப்பாளா எனக்கு என்னமோ டவுட் இருக்கு. எவ்ளோ அழகா ப்ரொபோஸ் செய்துட்டான் ஆளி. மகிந்தான் சும்மா இருக்க மாட்டானே. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ போதாதாதுக்கு பாலுவையும் கோர்த்து விட்டுடீங்க. அவ ஒரே ஒரு தாம்பதுண்டு சேதி சேகரிச்சி போட்டதுக்கு ஒரு ஆபீஸ் கொழுந்துவிட்டு எரியுது. இதுல அவளை கொலை பண்ண பத்து பதினைந்து பேர் ஒன்னும் சொல்லுரத்துக்கு இல்லை. புதன் கிழமை மீட் பண்ணலாம்
ஹா ஹா ஹா எனக்கும் அதே டவுட்டு இருக்கு. பயபுள்ள சும்மா இருக்கிற ஆளா இது. இவ பண்ற வேலைக்கு... கொல்றதா... அது ஏன்னு மிக விரைவாக வெளில வந்திரும்... அப்போ தெரியும் இவ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான்னு.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.