All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shari

Active member
Vanthittan namma hero 😘😘😘 enakku ennavo monkey mela than start la irunthu doubt aa irukku police enru sollittu ivan gang than illegal aa etho seiyura polave irukku🤔🤔🤔
 

sivanayani

விஜயமலர்
Miga Arumai thamilachi. Vilanhero yaarunu kadaisiyathan theriyavendum pls . karupu aadu ellam veliya varum nerathirkaka waiting tk u
நன்றி நன்றி நன்றி. அவன் வில்லன்தானுங்கோவ்... நம்புங்கோவ்...:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
vera level epi sis... idankanai manasula aravan romba aazhaama pathinjirukan....
rendu perum pesura idam sema beautifula irunthatu.... magintan pagal kanavu kaanra mathiri iruku...
nagaththai ilai ivanai mothamave aaliaravan mudichiduvanu theriyala paavam:LOL::LOL::LOL::LOL:
நன்றி நன்றி நன்றி :love::love::love::love::love: ஹா ஹா ஹா இந்த கதைாேயட ஹீரோவ வில்லன் கொன்னா சாமி குத்தமாயிராதா வள்ளி. இன்னும் எம்பிட்டிருக்கு. இதங்கனையையும் மகிந்தனையும் சேத்து வைக்கணும்ல... அதுக்குள்ள போட்டுத் தள்ள பிளான் பண்றீங்களே நியாயமா. அடுக்குமா. தர்மமா :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
arumaiyaana pathivu siva ma. viraivil villan mass hero aga poraan..waiting that epi...🥰🥰🥰eppo anganaikku avaloda love puriya pogutho.. 😞😞😞waiting nxt ubdate...
நன்றி நன்றி நன்றி. இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அழகான அருமையான பதிவுகள்.உங்களின் ஒவ்வொரு கதையும் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக, திரில்லாக ரசனையை கூட்டும் திரைப்படமாக இருக்கும் நயனி.அடுத்த பதிவுக்காக வெய்டிங்.
நன்றி நன்றி நன்றி. மனம் மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Woooooooooooooow semma semma episode maa..... Seriyaana ஆளு maa namba ஆளு.... Appo ava கண்டது எல்லாம் கனவு இல்ல உண்மை yaave aravan வந்து இருக்கான்.... கனவுல நடந்தது nu ninaichathu உண்மை ah...... Ava avana aduchathuku kuda kavalai padala avala pathiramaa irukka solraan... ஏன் maginthan kuda kalyaanam vendaam nu solraan..... அவன் avaluku poruththam illanu vera solraan..... அவன் காதலியை innoruthanuku விட்டு கொடுக்க manasu இல்லயா..... வெளிய engayum போக vendaam nu solraan.... அவல பார்க்கவே வந்து இருக்கான் போல..... Maginthan kita ava manasula ullathai pattunu sollitaa.... Athu thaan உண்மை யும் kuda..... கண்ணுக்கு தெரியாத யுத்தம் nadakuthu naa....... Super Super maa.... Semma episode
நன்றி நன்றி நன்றி காதல் படுது்தும் பாட்ட பாத்தீயளா. கனவப்பத்தி சொல்லணும்னா, இருக்கு ஆனா இல்லை... இது கனவுதான்... ஆனா கனவில்லை. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aravan Eva mela enn evlo akkarai ah erukan love panrana?but avanukum evalukum epadi set aagum... Then Mahi nallavana? Kettavana? Wonderful epi
நன்றி நன்றி நன்றி. இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் கொஞ்சம் கொஞ்சமா வ்நதிருப்ா :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top